Roman script
Kukkoo Kukkoo Kuyiley Song Lyrics is the track from Aagaya Pookkal Tamil Film – 1995, Starring Murali, Napoleon, Chinni Jayanth, Vetri Vigneshwar, Charlie, K. K. Sounder, V. Gopalakrishnan, Kasthuri Shankar, Sabitha Anand, Kokila and Dharani. This song was sung by K. J. Yesudas. The music was composed by Deva. Lyrics works penned by Pulamai Pithan. Singer : K. J. Yesudas Music Director : Deva Lyricist : Pulamai Pithan Male Part Kukkoo kukkoo kuyilae Ezhil konjum manjal veyilae Kukkoo kukkoo kuyilae Ezhil konjum manjal veyilae Male Part Intha mannil vantha devathai Unthan kangal vellithaaragai Unnai paarkkum vizhigal Imaippathillaiyadi mayilae Vanna mayilae Male Part Kukkoo kukkoo kuyilae Ezhil konjum manjal veyilae Male Part Katti vaiththa koondhal Koondhal alla oonjal Siru pookkal angae asainthaalum Anthi minnal indru Aadai katti kondu Malai saaral oram nadaipodum Male Part
Antha thendral unnai thotta mayakam Intha desam engum suttri alaiyum Antha kamban thirumbi vanthu Unthan arugirunthu paadal iyattara Oru naal varumo Male Part Kukkoo kukkoo kuyilae Ezhil konjum manjal veyilae Kukkoo kukkoo kuyilae Ezhil konjum manjal veyilae Male Part Sembaruththi poovum kambarasa thaenum Ondru saernthaal kannae adhu neethaan Kannirendil vaangi ennuyirai yaenthi Vazhi ponaai ponaai adhu neethaan Male Part Antha brahman avan nalla rasigan Unnai pettreduththa sirpa kalaingan Manam unnai adainthathadi Ennai maranthathadi Innum thirumpavillai yaen mayilae Male Part Kukkoo kukkoo kuyilae Ezhil konjum manjal veyilae Kukkoo kukkoo kuyilae Ezhil konjum manjal veyilae Male Part Intha mannil vantha devathai Unthan kangal vellithaaragai Unnai paarkkum vizhigal Imaippathillaiyadi mayilae Vanna mayilae Male Part Kukkoo kukkoo kuyilae Ezhil konjum manjal veyilae…
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : குக்கூ குக்கூ குயிலே எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே குக்கூ குக்கூ குயிலே எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே ஆண் : இந்த மண்ணில் வந்த தேவதை உந்தன் கண்கள் வெள்ளித் தாரகை உன்னைப் பார்க்கும் விழிகள் இமைப்பதில்லையடி மயிலே வண்ண மயிலே ஆண் : குக்கூ குக்கூ குயிலே எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே ஆண் : கட்டி வைத்த கூந்தல் கூந்தல் அல்ல ஊஞ்சல் சிறு பூக்கள் அங்கே அசைந்தாடும் அந்தி மின்னல் ஒன்று ஆடைக் கட்டிக் கொண்டு மலைச் சாரல் ஓரம் நடைப்போடும் ஆண் : அந்த தென்றல் உன்னை தொட்ட மயக்கம் இந்த தேசம் எங்கும் சுற்றி அலையும் அந்த கம்பன் திரும்பி வந்து உந்தன் அருகிருந்து பாடல் இயற்ற ஒரு நாள் வருமோ ஆண் : குக்கூ குக்கூ குயிலே எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே குக்கூ குக்கூ குயிலே எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே ஆண் : செம்பருத்திப் பூவும் கம்பரசத் தேனும் ஒன்று சேர்ந்தால் கண்ணே அது நீதான் கண்ணிரெண்டில் வாங்கி என்னுயிரை ஏந்தி வழிப் போனாய் போனாய் அது நீதான் ஆண் : அந்த பிரம்மன் அவன் நல்ல ரசிகன் உன்னைப் பெற்றெடுத்த சிற்ப கலைஞன் மனம் உன்னை அடைந்ததடி என்னை மறந்ததடி இன்னும் திரும்பவில்லை ஏன் மயிலே ஆண் : குக்கூ குக்கூ குயிலே எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே குக்கூ குக்கூ குயிலே எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே ஆண் : இந்த மண்ணில் வந்த தேவதை உந்தன் கண்கள் வெள்ளித் தாரகை உன் பார்க்கும் விழிகள் இமைப்பதில்லையடி மயிலே வண்ண மயிலே ஆண் : குக்கூ குக்கூ குயிலே எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே
Song information
Singer: K. J. Yesudas
Release information: From Aagaya Pookkal -1995 (1995) · Singer: K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: Deva
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Aagaya Pookkal -1995