Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kavimani Desikavinayakam Pillai Female Part Koyil muzhuthum kandaen Uyar gopuram yaeri kandaen Koyil muzhuthum kandaen Uyar gopuram yaeri kandaen Female Part Devaathai devanai aththozhi Thediyum kandilanai Devaathai devanai aththozhi Thediyum kandilanai Female Part Koyil muzhuthum kandaen Uyar gopuram yaeri kandaen Female Part Sirpa silai kandaen Nalla chiththira velai kandaen Sirpa silai kandaen Nalla chiththira velai kandaen Female Part Arputham mootti enai thozhi Angengum kandilanai Female Part Koyil muzhuthum kandaen Uyar gopuram yaeri kandaen Female Part Devaathai devanai aththozhi Thediyum kandilanai Female Part Koyil muzhuthum kandaen Uyar gopuram yaeri kandaen Female Part Ullaththil ullaathadi Adhai nee unara vendumadi Ullaththil ullaathadi Adhai nee unara vendumadi Female Part Ullaththil kaanbaai enil Koyil ullaeyum kaanbaayadi Female Part Ullaththil ullaathadi Adhai nee unara vendumadi Nee unara vendumadi Nee unara vendumadi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பெண் : கோயில் முழுதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறி கண்டேன் கோயில் முழுதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறி கண்டேன் பெண் : தேவாதி தேவனை அத்தோழி தேடியும் கண்டிலனை தேவாதி தேவனை அத்தோழி தேடியும் கண்டிலனை பெண் : கோயில் முழுதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறி கண்டேன் பெண் : சிற்ப சிலை கண்டேன் நல்ல சித்திர வேலை கண்டேன் சிற்ப சிலை கண்டேன் நல்ல சித்திர வேலை கண்டேன் பெண் : அற்புதம்மூட்டி எனை தோழி அங்கெங்கும் கண்டிலனை பெண் : கோயில் முழுதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறி கண்டேன் பெண் : தேவாதி தேவனை அத்தோழி தேடியும் கண்டிலனை பெண் : கோயில் முழுதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறி கண்டேன் பெண் : உள்ளத்தில் உள்ளாதடி அதை நீ உணர வேண்டுமடி உள்ளத்தில் உள்ளாதடி அதை நீ உணர வேண்டுமடி பெண் : உள்ளத்தில் காண்பாய் எனில் கோயில் உள்ளேயும் காண்பாயடி பெண் : உள்ளத்தில் உள்ளாதடி அதை நீ உணர வேண்டுமடி நீ உணர வேண்டுமடி நீ உணர வேண்டுமடி
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kavimani Desikavinayakam Pillai
Release information: From Nenjathai Allitha (1984) · Singer: P. Susheela · Lyricist: Kavimani Desigavinayagam Pillai · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nenjathai Allitha
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kavimani Desikavinayakam Pillai