Roman script

Singer : Mano
Music by : Deva
Male Part
Kottungada……aa….
Male Part
Mela thaalam thattungada
Male Part
Ayya nam thevar ayya
Arasanda vamsam ayya
Thevarthaan pethu vacha ponnu
Athu dheivam ayya
Male Part
Mangala mangaigal maalaiya soodunga
Komari ponnunga kolavai podunga
Thangatha eduthu atha thari pottu elachu
Enga ponnukku uduthu
Oru thaer pola singarachu
Male Part
Haan….kottungada……
Mela thaalam thattungada
Hei kottungada……
Mela thaalam thattungada
Chorus
………………….
Male Part
Sooriyana rathiriku
Vizhika sonnavaru thevaru
Chanthirana muppathu naall
Iruka sonnavaru thevaru
Male Part
Idathu kaiyal siruthaiyathan
Idari vittavaru thevaru
Ayiram per ulai kothikka
Arisi thanthavar thevaru
Male Part
Thanni kettu thavichu vanthaa
Mooru thanthathu thevaru
Thali manja kayithukellam
Thangam thanthathu thevaru
Male Part
Ayya…..pethu vacha ponnu
Kannu……thevarkula kannu
Hei samancha ponnuku santhanam kannuku
Neruki thodutha marutha malligai
Iruki pinnunga iruki pinnunga
Male Part
Kottungada…..aa….
Melathaalam thattungada
Haan kottungada……aa….
Melathaalam thattungada
Chorus
………………….
Male Part
Poovukellam athisayama
Poothu vantha kannamma
Pombalayae aasa padum
Ponnalagu pennamma
Male Part
Kannalaga paathuputta
Kenda meenu valuma
Iva kattazhaga paadi vaika
Kampan tamil pothuma
Ketti illa thaatti illa Ottiyanam Ottuma
Edaiku edai thangam venum
Intha seeru paththuma
Male Part
Vaazhga… thevar magal vaazhga
Vaazhga…..thevar kulam vaazhga
Male Part
Hei vaadura singam vaazhththu sollunga
amancha ponnuku santhanam poosunga
Anthiku munnala panthiku munthunga
Male Part
Ayya
Chorus : Nam thevar ayya
Male : Arasanda
Chorus : Vamsam ayya
Male : Thevarthaan
Chorus : Haa pethu vacha
Male : Ponnu
Chorus : Athu dheivam ayya
Chorus
Mangala mangaigal maalaiya soodunga
Komari ponnunga kolavai podunga
Male Part
Thangatha eduthu atha thari pottu elachu
Enga ponnukku uduthu
Oru thaer pola singarachu
Male Part
Kottungada……aa…
Mela thaalam thattungada
Aa…..kottungada……
Mela thaalam thattungada
Chorus
………………..

தமிழ்

பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : கொட்டுங்கடா......ஆ....
ஆண் : மேள தாளம் தட்டுங்கடா.....
ஆண் : அய்யா நம் தேவர் ஐயா
அரசாண்ட வம்சம் அய்யா
தேவர்தான் பெத்து வச்ச பொண்ணு
அது தெய்வம் அய்யா
ஆண் : மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க
கொமரி பொண்ணுங்க கொலவை போடுங்க
தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு
எங்க பொண்ணுக்கு உடுத்து
ஒரு தேர் போல சிங்காரிச்சு.......
ஆண் : ஹான்....கொட்டுங்கடா......
மேள தாளம் தட்டுங்கடா
ஹேய் கொட்டுங்கடா......
மேள தாளம் தட்டுங்கடா
குழு : ..............................
ஆண் : சூரியன ராத்திரிக்கு
விழிக்க சொன்னவரு தேவரு
சந்திரன முப்பது நாள்
இருக்க சொன்னவரு தேவரு
ஆண் : இடது கையால் சிறுதையத்தான்
இடறி விட்டவரு தேவரு
ஆயிரம் பேர் உலை கொதிக்க
அரிசி தந்தவர் தேவரு
ஆண் : தண்ணி கேட்டு தவிச்சு வந்தா
மோரு தந்தது தேவரு.....
தாலி மஞ்ச கயித்துகெல்லாம்
தங்கம் தந்தது தேவரு....
ஆண் : அய்யா.......பெத்து வச்ச பொண்ணு
கண்ணு தேவர்குல கண்ணு.....
ஹேய் சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் கண்ணுக்கு
நெருக்கி தொடுத்த மருத மல்லிகை
இறுக்கி பின்னுங்க இறுக்கி பின்னுங்க
ஆண் : கொட்டுங்கடா......ஆ.....
மேளதாளம் தட்டுங்கடா
ஹான் கொட்டுங்கடா......ஆ.....
மேளதாளம் தட்டுங்கடா
குழு : .......................................
ஆண் : பூவுக்கெல்லாம் அதிசயமா
பூத்து வந்த கண்ணம்மா
பொம்பளையே ஆச படும்
பொன்னழகு பெண்ணம்மா
ஆண் : கண்ணழக பாத்துபுட்ட
கெண்ட மீனு வாலுமா
இவ கட்டழக பாடி வைக்க
கம்பன் தமிழ் போதுமா
கெட்டியில்ல தாட்டியில்ல ஒட்டியாணம் ஒட்டுமா
எடைக்கு எடை தங்கம் வேணும்
இந்த சீரு பத்துமா
ஆண் : வாழ்க......தேவர் மகள் வாழ்க
வாழ்க......தேவர் குலம் வாழ்க
ஆண் : ஹேய் வாடுற சிங்கம் வாழ்த்து சொல்லுங்க
சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் பூசுங்க
அந்திக்கு முன்னால பந்திக்கு முந்துங்க
ஆண் : அய்யா
குழு : நம் தேவர் அய்யா
ஆண் : அரசாண்ட
குழு : வம்சம் அய்யா
ஆண் : தேவர்தான்
குழு : ஹா பெத்து வச்ச
ஆண் : பொண்ணு
குழு : அது தெய்வம் அய்யா
குழு : மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க
குமரி பொண்ணுங்க கொலவை போடுங்க
ஆண் : தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு
எங்க பொண்ணுக்கு உடுத்து
ஒரு தேர் போல சிங்காரிச்சு......
ஆண் : கொட்டுங்கடா......ஆ.....
மேளதாளம் தட்டுங்கடா
ஆ....கொட்டுங்கடா......ஆ.....
மேளதாளம் தட்டுங்கடா
குழு : ..............................

Song details

Music by: Deva

Release information: From Bharathi Kannamma (1997) · Lyricist: Vairamuthu