Roman script
Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Male Part Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali Male Part Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu Male Part Yae thambi….veedum naadum Namma poruppu Male Part Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali Male Part Bhoomi dheivaththa kumbittu paaru Adhu ponna inbaththa thanthidum paaru Bhoomi dheivaththa kumbittu paaru Adhu ponna inbaththa thanthidum paaru Male Part Naadengum vaattam romba irukku Nali kosham vembi irukku Ada yaekkam theerum paarkka kooda Male Part Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali Male Part Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu Male Part Yae thambi….veedum naadum Namma poruppu Male Part Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali Male Part Yaarum sonthamthaan oorukku ooru Vidhi maarum kaalamthaan nee nerula paaru Yaarum sonthamthaan oorukku ooru Vidhi maarum kaalamthaan nee nerula paaru Male Part Annaikkum maelae dheivam irukku Dheivaththin kaaval pakkam irukku Oru paasam nesham saerum neram Male Part Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali Male Part Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu Male Part Yae thambi….veedum naadum Namma poruppu Male Part Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு ஆண் : ஏ தம்பி.......வீடும் நாடும் நம்ம பொறுப்பு ஆண் : கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு ஆண் : நாடெங்கும் வாட்டம் ரொம்ப இருக்கு நலி கோஷம் வெம்பி இருக்கு அட ஏக்கம் தீரும் பார்க்க கூட ஆண் : கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு ஆண் : ஏ தம்பி.......வீடும் நாடும் நம்ம பொறுப்பு ஆண் : கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு ஆண் : அன்னைக்கும் மேலே தெய்வம் இருக்கு தெய்வத்தின் காவல் பக்கம் இருக்கு ஒரு பாசம் நேசம் சேரும் நேரம் ஆண் : கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி ஆண் : உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு ஆண் : ஏ தம்பி.......வீடும் நாடும் நம்ம பொறுப்பு ஆண் : கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி
Song information
Singer: Gangai Amaran
Music by: Gangai Amaran
Release information: From Priyamudan Prabhu (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran
- Film / album: Priyamudan Prabhu
- Composer: Gangai Amaran