Roman script

Singers : A. L. Ragavan and A. G. Rathnamala

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Koondhal mel povedhammae

Solladi solladi

Unakkadhaiyum mudichadhu yaaro

Solladi solladi

Carnatic : ………………

Male Part

Koondhal mel povedhammae

Solladi solladi

Unakkadhaiyum mudichadhu yaaro

Solladi solladi

Female Part

Anbae

Male : Sollu

Female Part

Edhir veettu malli kodiyai

Ye machaan ..ye machaan

Neeru pottu valarthaen naanae

Ye machaan ..ye machaan

Female Part

Edhir veettu malli kodiyai

Ye machaan ..ye machaan

Neeru pottu valarthaen naanae

Ye machaan ..ye machaan

Male Part

Aa adhuva vishayam appadina

Kannathil kayam yedhu

Solladi solladi

Unaiyevano konjinaanae

Solladi solladi

Carnatic : ……………..

Male Part

Kannathil kayam yedhu

Solladi solladi

Unaiyevano konjinaanae

Solladi solladi

Female Part

Vandhu vandhu

Male : Enna sollu

Female Part

Edhirveeettu aasai kiliyai

Ye machaan ..ye machaan

Muthamittu killiyadhaiyaa

Ye machaan ..ye machaan

Female Part

Edhirveeettu aasai kiliyai

Ye machaan ..ye machaan

Muthamittu killiyadhaiyaa

Ye machaan ..ye machaan

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. ஜி . ரத்தினமாலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

ஆண் : கூந்தல் மேல் பூவேதம்மே

சொல்லடி சொல்லடி

உனக்கதையும் முடிச்சது யாரோ

சொல்லடி சொல்லடி....

கர்நாடிக் : .............

ஆண் : கூந்தல் மேல் பூவேதம்மே

சொல்லடி சொல்லடி

உனக்கதையும் முடிச்சது யாரோ

சொல்லடி சொல்லடி....

பெண் : அன்பே

ஆண் : சொல்லு

பெண் : எதிர்வீட்டு மல்லிக் கொடியை

ஏ.....மச்சான் ஏ.....மச்சான்

நீரு போட்டு வளர்த்தேன் நானே

ஏ.....மச்சான் ஏ.....மச்சான்..

பெண் : எதிர்வீட்டு மல்லிக் கொடியை

ஏ.....மச்சான் ஏ.....மச்சான்

நீரு போட்டு வளர்த்தேன் நானே

ஏ.....மச்சான் ஏ.....மச்சான்..

ஆண் : ஆ...அதுவா விஷயம் அப்படீன்னா...

கன்னத்தில் காயமேது

சொல்லடி சொல்லடி

உனையெவனோ கொஞ்சினானோ

சொல்லடி சொல்லடி....

கர்நாடிக் : .................

ஆண் : கன்னத்தில் காயமேது

சொல்லடி சொல்லடி

உனையெவனோ கொஞ்சினானோ

சொல்லடி சொல்லடி....

பெண் : வந்து....வந்து...

ஆண் : என்ன....சொல்லு....

பெண் : எதிர்வீட்டு ஆசைக்கிளியை

ஏ.....மச்சான் ஏ.....மச்சான்...

முத்தமிட்டு கிள்ளியதைய்யா

ஏ.....மச்சான் ஏ.....மச்சான்.....

பெண் : எதிர்வீட்டு ஆசைக்கிளியை

ஏ.....மச்சான் ஏ.....மச்சான்...

முத்தமிட்டு கிள்ளியதைய்யா

ஏ.....மச்சான் ஏ.....மச்சான்.....

Song information

Singers: A. L. Ragavan and A. G. Rathnamala

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: A. L. Ragavan and A. G. Rathnamala · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao

Explore this song