Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Vishwanathan Lyrics by : Panchu Arunachalam Male Part Manja poosi kulikkaiyilae Maranjirunthu paarththathundu Maththapadi thappu yaedhum Maman kitta undaa sollu Male Part Thoongaiyilum un mugamthaan Thoonguthadi en mansil Kann vizhichchu paarkkumpothu Kannukkullae nikkiriyae Kann vizhichchu paarkkumpothu Kannukkullae nikkiriyae Male Part Eppothum unna kann pola kaappaen Maamana marakkaathae En mana koottukkullae Oru kiliyai valarththaenae Male Part Adhan azhagai rasichchenae Naan ennai maranthaenae Naan ennai maranthaenae
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : மஞ்சப் பூசி குளிக்கையிலே மறஞ்சிருந்து பார்த்ததுண்டு மத்தப்படி தப்பு ஏதும் மாமன் கிட்ட உண்டா சொல்லு ஆண் : தூங்கையிலும் உன் முகம்தான் தூங்குதடி என் மனசில் கண் விழிச்சி பார்க்கும்போது கண்ணுக்குள்ளே நிக்கிறியே கண் விழிச்சி பார்க்கும்போது கண்ணுக்குள்ளே நிக்கிறியே ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே..... என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே ஆண் : அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Manakanakku (1986) · Singer: P. Jayachandran · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Manakanakku
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Panchu Arunachalam