Roman script
Singer : P. A. Periya Nayagi Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Balasubramaniyam Female Part Pudhu malar roja nanae Hooo…raaja en raja Ennai pidithidavae iyalaadhae Pidithidavae iyalaadhae Female Part Pudhu malar roja nanae Hooo…raaja en raja Ennai pidithidavae iyalaadhae Pidithidavae iyalaadhae Female Part Maamadhiyin vennozhi thanilae Minnum ezhil bimbam naan Hooho ooo oo oo oo oo Maamadhiyin vennozhi thanilae Minnum ezhil bimbam naan Female Part Kokkilam pol geetam paadum Kannilisai kalaivaani naan Raaja en raaja ennai pidithidavae iyalaadhae Pidithidavae iyalaadhae Female Part Ullam thannaiyae kollai kollum Rathimuga ranjitha raani naan Hoo oo oo hoo oo Ullam thannaiyae kollai kollum Rathimuga ranjitha raani naan Un rathimuga ranjitha raani naan Female Part Thagida thagida thagathimi Thagajunu thaka jhuna thak thimi Thagida thagida thagathimi Thagajunu ena Naatiyam aadum mogini naan Raaja en raaja ennai pidithidavae iyalaadhae Pidithidavae iyalaadhae Female Part Eedilla inbam thanilae Pesida mozhiyum varumo raja Eedilla inbam thanilae Pesida mozhiyum varumo raja Un kaadhali naanae un jodhi naanae En jeevan neeyae Un jodhi naanae en jeevan neeyae Mattilladha per aanandham Marandhu povomae logam Raaja en raaja ennai pidithidavae iyalaadhae Pidithidavae iyalaadhae Female Part Pudhu malar roja nanae Hooo…raaja en raja Ennai pidithidavae iyalaadhae Pidithidavae iyalaadhae
தமிழ்
பாடகி : பி. ஏ. பெரியநாயகி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம் பெண் : புதுமலர் ரோஜா நானே ஹோ ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே பிடித்திடவே இயலாதே பெண் : புதுமலர் ரோஜா நானே ஹோ ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே பிடித்திடவே இயலாதே பெண் : மாமதியின் வெண்ணொளி தனிலே மின்னும் எழில் பிம்பம் நான்... ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ மாமதியின் வெண்ணொளி தனிலே மின்னும் எழில் பிம்பம் நான்... பெண் : கோகிலம் போல் கீதம் பாடும் கன்னலிசைக் கலைவாணி நான் ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே.. பிடித்திடவே இயலாதே.. பெண் : உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளும் ரதிமுக ரஞ்சித ராணி ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளும் ரதிமுக ரஞ்சித ராணி நான் உன் ரதிமுக ரஞ்சித ராணி நான்.. பெண் : தகிட தகிட தகதிமி தகஜூணு தகஜூணு தக திமி திமியென நாட்டியம் ஆடும் மோகினி நான் ராஜா என் ராஜா எந்தனைப் பிடித்திடவே இயலாதே.. பிடித்திடவே இயலாதே.. பெண் : ஈடில்லா இன்பம்தனிலே பேசிட மொழியும் வருமோ ராஜா ஈடில்லா இன்பம்தனிலே பேசிட மொழியும் வருமோ ராஜா உன் காதலி நானே உன் ஜோதி நானே என் ஜீவன் நீயே உன் ஜோதி நானே என் ஜீவன் நீயே மட்டில்லாத பேரானந்தம் மறந்து போவோமே லோகம் ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே.. பிடித்திடவே இயலாதே.. பெண் : புதுமலர் ரோஜா நானே ஹோ ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே பிடித்திடவே இயலாதே
Song information
Singer: P. A. Periya Nayagi
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: M. S. Balasubramaniyam
Release information: From Kudumbam (1954) · Singer: P. A. Periya Nayagi · Lyricist: M. S. Balasubramaniyam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. A. Periya Nayagi
- Film / album: Kudumbam
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: M. S. Balasubramaniyam