Roman script
Singers : P. Leela and Ghantasala Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Balasubramaniyam Female Part Paartheera ivar sarasam Keeteera ivar hasyam Mallaigaiyin madhuvarunthi mayangidum Pon vandugalae neer Paartheera ivar sarasam Keeteera ivar hasyam Female Part Oo pon vandugala Hei mazhaiyaale nee nenaidhaaiyena Thalai meedhinil thudaipadhu pol Mazhaiyaale nee nenaidhaaiyena Thalai meedhinil thudaipadhu pol Madimeedhinilae eduthae Ennullam kollai kondaar Paartheera Paartheera ivar sarasam Keeteera ivar hasyam Mallaigaiyin madhuvarunthi mayangidum Pon vandugalae neer Mayangidum pon vandugalae neer Male Part Oo oooo pon vandugala Yei kovilthanil vandhuedhan Madimeedhival thalai vaikka Kovilthanil vandhuedhan Madimeedhival thalai vaikka Poomanam adhinalae aasai pongi Naanum inbamura Poomanam adhinalae aasai pongi Naanum inbamura Thappiyaval thaan vandhu thappenbathae endraaalae Paartheera Paartheera ival sarasam Keeteera ival haasyam Mallaigaiyin madhuvarunthi mayangidum Pon vandugalae neer Mayangidum pon vandugalae neer Female Part Oooooo pon vandugala Andhamigum sundhari nee Anbaagavae vaazhvom ini Andhamigum sundhari nee Anbaagavae vaazhvom ini Neeyae en rani ena aasai mozhi sonnaraae Paartheera Paartheeraa ivar sarsam Male : Keeteera ival haasyam Both : Mallaigaiyin madhuvarunthi mayangidum Pon vandugalae neer Mayangidum pon vandugalae neer
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம் பெண் : பார்த்தீரா இவர் சரசம் கேட்டீரா இவர் ஹாஸ்யம் மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்......... பார்த்தீரா இவர் சரசம் கேட்டீரா இவர் ஹாஸ்யம் பெண் : ஓ.......பொன் வண்டுகளா.... ஹேய் மழையாலே நீ நனைந்தாயென தலை மீதினில் துடைப்பது போல் மழையாலே நீ நனைந்தாயென தலை மீதினில் துடைப்பது போல் மடி மீதினில் எடுத்தே என்னுள்ளம் கொள்ளை கொண்டார்.. பெண் : பார்த்தீரா பார்த்தீரா இவர் சரசம் கேட்டீரா இவர் ஹாஸ்யம் மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்......... மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்......... ஆண் : ஓ.......பொன் வண்டுகளா.... ஏய் கோவில்தனில் வந்தென் தன் மடிமீதவள் தலை வைக்க கோவில்தனில் வந்தென் தன் மடிமீதவள் தலை வைக்க பூமணமதினாலே ஆசை பொங்கி நானும் இன்பமுற பூமணமதினாலே ஆசை பொங்கி நானும் இன்பமுற தப்பியவள்தான் வந்து தப்பெனதே என்றாளே ஆண் : பார்த்தீரா பார்த்தீரா இவள் சரசம்..... கேட்டீரா இவள் ஹாஸ்யம் மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்......... மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்......... பெண் : ஓ.......பொன் வண்டுகளா... அந்தமிகும் சுந்தரி நீ அன்பாகவே வாழ்வோமினி அந்தமிகும் சுந்தரி நீ அன்பாகவே வாழ்வோமினி நீயே என் ராணி என ஆசை மொழி சொன்னாரே பெண் : பார்த்தீரா பார்த்தீரா இவர் சரசம் ஆண் : கேட்டீரா இவள் ஹாஸ்யம் இருவர் : மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்......... மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்.........
Song information
Singers: P. Leela and Ghantasala
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: M. S. Balasubramaniyam
Release information: From Kudumbam (1954) · Singer: P. Leela and Ghantasala · Lyricist: M. S. Balasubramaniyam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Leela and Ghantasala
- Film / album: Kudumbam
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: M. S. Balasubramaniyam