Roman script

Singers : D. Srinivas and P. Susheela
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : M. S. Balasubramaniyam
Male Part
Ye kutti ennai kalayanam pannikko
Ye kutti ennai kalayanam pannikko
Unakkenna venum kettu vangikoo
Unakkenna venum kettu vangikoo
Nottu pavunu tharen
Pattu pudavai thaaren
Ennai kalyanam pannikkoo
Female Part
Aamaam unnaithaan naan kattikida venum
Enakku unnaithaan naan kattikida venum
Onnum illaama poganuminna
Ottandiyaagamuninna
Onnum illaama poganuminna
Ottandiyaagamuninna
Unnaithan naan kattikida venum
Unnaithan naan kattikida venum
Male Part
Adi ponnae poovae poovin manamae
Namma polaam aeroplanilae thinamae
Female : Ennai yemaathathae idhellam actu
Unnai enakku theriyum nee eempty pocketu
Male Part
Illae vairangalaa pottu caril
Walking poi varlaam
Vairangalaa pottu caril
Walking poi varlaam
Female : Aama vaai pandhal pottu summaa
Vaari vaari tharalaam
Vaai pandhal pottu summaa
Vaari vaari tharalaam
Male Part
……………………….

தமிழ்

பாடகர்கள் : டி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பி சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம்
ஆண் : ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ
ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ
உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ
உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ
நோட்டு பவுனு தரேன் பட்டு புடவை தாரேன்
என்னை கல்யாணம் பண்ணிக்கோ
பெண் : ஆமாம் உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும்
உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும்
எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா
ஓட்டாண்டியாகனுமின்னா
எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா
ஓட்டாண்டியாகனுமின்னா
உன்னை நான் கட்டிக்கிட வேணும்....
உன்னை நான் கட்டிக்கிட வேணும்....
ஆண் : அடி பொன்னே பூவே பூவின் மணமே
நம்ம போலாம் ஏரோபிளானிலே தினமே
பெண் : என்னை ஏமாத்தாதே இதெல்லாம் ஆக்டு
உன்னை எனக்குத் தெரியும் நீ எம்ட்டி பாக்கட்டு
ஆண் : இல்லே வயிரங்களாப் போட்டு காரில்
வாக்கிங் போய் வரலாம்
வயிரங்களாப் போட்டு காரில்
வாக்கிங் போய் வரலாம்
பெண் : ஆமா வாய்ப்பந்தல் போட்டு சும்மா
வாரி வாரித் தரலாம்......
வாய்ப்பந்தல் போட்டு சும்மா
வாரி வாரித் தரலாம்...
ஆண் : ..........................

Song details

Singers: D. Srinivas and P. Susheela

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: M. S. Balasubramaniyam

Release information: From Kudumbam (1954) · Singer: D. Srinivas and P. Susheela · Lyricist: M. S. Balasubramaniyam · Music: Pendyala Nageswara Rao