Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Balasubramaniyam Female Part Pandigai thinamidhada Nam snevidhapathra bharatha thinamidhada Pandigai thinamidhada Female Part Kalaiyum kaviyamum kalviyum uyarvaai Kanbaai neeyae…. Pazhaiya puranamum kadhdaigalum maari nee Veera saridhame Kadhdaigalum maari nee Veera saridhame Anudhinam parivudan ketpaai kannae Female Part Pandigai thinamidhada Aaa…Pandigai thinamidhada Female Part Vaalinai veesum kaalam pochae Jaadhimadhangal bedham pochae Maandhargal ondraai vazhndhidum nannaal Baagyam adainthaai en kanne..ae… Maandhargal ondraai vazhndhidum nannaal Baagyam adainthaai en kanne.. Sowbagiyam unadhae kanmaniyae Female Part Pandigai thinamidhada Aaa…Pandigai thinamidhada Female Part Panja bayamadhum varadhae Ini palamadhum thanamudhum kuraiyaadhae Paarina dhesamadhil bharatha dhesmae..ae… Paarina dhesamadhil bharatha dhesmae Unnavum amudhai thandhiduthae Shemamum engumae pongidudhae Aaaa..a.aa….aaa…. Female Part Pandigai thinamidhada Nam snevidhapathra bharatha thinamidhada Pandigai thinamidhada
தமிழ்
பாடகி : எம் . எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம் பெண் : பண்டிகை தினமிதடா நம் ஸ்ந்விதப்த்ர பாரத தினமிதடா.. பண்டிகை தினமிதடா பெண் : கலையும் காவியமும் கல்வியும் உயர்வாய் காண்பாய் நீயே பழைய புராணமும் கதைகளும் மாறி நீ வீர சரிதமே அனுதினம் பரிவுடன் கேட்பாய் கண்ணே பெண் : பண்டிகை தினமிதடா ஆ..ஆ...பண்டிகை தினமிதடா பெண் : வாளினை வீசும் காலம் போச்சே ஜாதி மதங்கள் பேதம் போச்சே மாந்தர்கள் ஒன்றாய் வாழ்ந்திடும் நன்னாள் பாக்யம் அடைந்தாய் என் கண்ணே..ஏ மாந்தர்கள் ஒன்றாய் வாழ்ந்திடும் நன்னாள் பாக்யம் அடைந்தாய் என் கண்ணே..... சௌபாக்யமு உனதே கண்மணியே.... பெண் : பண்டிகை தினமிதடா ஆ..ஆ...பண்டிகை தினமிதடா பெண் : பஞ்ச பயமதும் வாராதே இனி பலமதும் தனமதும் குறையாதே பாரின தேசமதில் பாரத தேசமே..ஏ பாரின தேசமதில் பாரத தேசமே உண்ணவும் அமுதைத் தந்திடுதே ஷேமமும் எங்குமே பொங்கிடுதே....ஆஅ..ஆஆ...ஆஅ.. பெண் : பண்டிகை தினமிதடா நம் ஸ்ந்விதப்த்ர பாரத தினமிதடா... பண்டிகை தினமிதடா
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: M. S. Balasubramaniyam
Release information: From Kudumbam (1954) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: M. S. Balasubramaniyam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kudumbam
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: M. S. Balasubramaniyam