Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : K.V. Mahadevan

Male Part

Koondhal

Karupu    Female : Aahaa

Male Part

Kungumam

Sivapu     Female : Oho

Male Part

Kondaval

Mugamo rojapoo

Female Part

Aaaa………

Male Part

Koondhal

Karupu    Female : Aahaa

Male Part

Kungumam

Sivapu   Female : Oho

Male Part

Kondaval

Mugamo rojapoo

Female Part

Koondhal

Karupu   Male : Aahaa

Female Part

Kungumam

Sivapu   Male : Oho

Female Part

Koduthavar

Karamo thamaraipoo

Male Part

Aaa………………

Female Part

Koondhal

Karupu    Male : Aahaa

Female Part

Kungumam

Sivapu   Male : Oho

Female Part

Koduthavar

Karamo thamaraipoo

Male Part

{ Indru

Mudhal nee ennurimai

En idhayathu maaligai

Unnurimai } (2)

Female Part

{ Ondriya

Ullam vaazhiya endru

Sonnadhu kovil maniyosai } (2)

Male Part

Koondhal

Karupu   Female : Aahaa

Male Part

Kungumam

Sivapu   Female : Oho

Female Part

Koduthavar

Karamo thamaraipoo

Male Part

Sandhana medai

Female Part

Medai

Male Part

Malligai vaadai

Female Part

Vaadai

Male Part

Pongidum

Azhagae mangalam

Mangalam

Female Part

Sangili thangam

Male Part

Thangam

  Female : Thandhavar

Singam   Male : Singam

Female Part

Thangidum

Kaiyil mangalam

Mangalam

Male Part

Koondhal

Karupu   Female : Aahaa

Male Part

Kungumam

Sivapu   Female : Oho

Female Part

Koduthavar

Karamo thamaraipoo

Male Part

{ Enna

Vandhaalum

Yedhu nadandhaalum

Inaindhirupen naan unnudanae } (2)

Female Part

{ Thunbam

Vandhaalum thuyaram

Vandhaalum thodarndhirupen

Naan unnidamae } (2)

Male Part

Koondhal

Karupu   Female : Aahaa

Male Part

Kungumam

Sivapu   Female : Oho

Male Part

Kondaval

Mugamo rojapoo

Female Part

Aaaa………

Female Part

Koondhal

Karupu   Male : Aahaa

Female Part

Kungumam

Sivapu   Male : Oho

Female Part

Koduthavar

Karamo thamaraipoo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : கூந்தல் கருப்பு

பெண் : ஆஹா

ஆண் : குங்குமம் சிவப்பு

பெண் : ஓஹோ

ஆண் : கொண்டவள்

முகமோ ரோஜாப்பூ

பெண் : ஆஆஆஆ

ஆண் : கூந்தல் கருப்பு

பெண் : ஆஹா

ஆண் : குங்குமம் சிவப்பு

பெண் : ஓஹோ

ஆண் : கொண்டவள்

முகமோ ரோஜாப்பூ

பெண் : கூந்தல் கருப்பு

ஆண் : ஆஹா

பெண் : குங்குமம் சிவப்பு

ஆண் : ஓஹோ

பெண் : கொடுத்தவர்

கரமோ தாமரைப்பூ

ஆண் : ஆஆஆ

பெண் : கூந்தல் கருப்பு

ஆண் : ஆஹா

பெண் : குங்குமம் சிவப்பு

ஆண் : ஓஹோ

பெண் : கொடுத்தவர்

கரமோ தாமரைப்பூ

ஆண் : { இன்றுமுத‌ல்

நீ என்னுரிமை என்

இத‌ய‌த்து மாளிகை

உன்னுரிமை } (2)

பெண் : { ஒன்றிய‌

உள்ள‌ம் வாழிய‌

என்று சொன்ன‌து

கோவில் ம‌ணியோசை } (2)

ஆண் : கூந்தல் கருப்பு

பெண் : ஆஹா

ஆண் : குங்குமம் சிவப்பு

பெண் : ஓஹோ

பெண் : கொடுத்தவர்

கரமோ தாமரைப்பூ

ஆண் : சந்தன‌ மேடை

பெண் : மேடை

ஆண் : ம‌ல்லிகை வாடை

பெண் : வாடை

ஆண் : பொங்கிடும்

அழ‌கே ம‌ங்க‌ள‌ம்

ம‌ங்க‌ள‌ம்

பெண் : ச‌ங்கிலி தங்க‌ம்

ஆண் : தங்க‌ம்

பெண் : தந்த‌வ‌ர் சிங்கம்

ஆண் : சிங்கம்

பெண் : தங்கிடும் கையில்

ம‌ங்க‌ள‌ம் ம‌ங்க‌ள‌ம்

ஆண் : கூந்தல் கருப்பு

பெண் : ஆஹா

ஆண் : குங்குமம் சிவப்பு

பெண் : ஓஹோ

பெண் : கொடுத்தவர்

கரமோ தாமரைப்பூ

ஆண் : { என்ன வந்தாலும்

எது நடந்தாலும்

இணைந்திருப்பேன் நான்

உன்னுடனே } (2)

பெண் : { துன்பம் வ‌ந்தாலும்

துயரம் வந்தாலும்

தொடர்ந்திருப்பேன்

நான் உன்னிடமே } (2)

ஆண் : கூந்தல் கருப்பு

பெண் : ஆஹா

ஆண் : குங்குமம் சிவப்பு

பெண் : ஓஹோ

ஆண் : கொண்டவள்

முகமோ ரோஜாப்பூ

பெண் : ஆஆஆஆ

பெண் : கூந்தல் கருப்பு

ஆண் : ஆஹா

பெண் : குங்குமம் சிவப்பு

ஆண் : ஓஹோ

பெண் : கொடுத்தவர்

கரமோ தாமரைப்பூ

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: K.V. Mahadevan

Release information: From Parisu (1963) · Lyricist: Kannadasan

Explore this song