Roman script

Singer : T. R. Mahalingam

Music by : R. Sudarsanam

Male Part

Kodaiyilae ilaipaattri kollum

Vagai kidaitha kulir tharuvae

Kulir tharuvae…ae….ae…a.e…..ae….ae…ae…

Ilaipaattri kollum

Vagai kidaitha kulir tharuvae

Kulir tharuvae…tharu nizhalae

Nizhal kanindha kaniyae…

Aae…ae…ae….aaa…aa…aa…aa…

Ilaippaattri kollum vagai

kidaitha kulir tharuvae

Tharu nizhalae tharu nizhalae tharu nizhalae

Tharu nizhalae tharu nizhalae tharu nizhalae ..ae…

Tharu nizhalae tharu nizhalae

Male Part

Ilaipaattri kollum

Vagai kidaitha kulir tharuvae

Kulir tharuvae…tharu nizhalae

Nizhal kanindha kaniyae…

Kaniyae….kaniyae… kaniyae…

Aaa….aa….aa…..aa….aa….aa….aa….aa….

Nizhal kanindha kaniyae…

Male Part

Odaiyilae oorugindra

Odaiyilae oorugindra

Theenjuvai thanneerae

Ugandha thanneer idai malarndha

Sugandha mana malarae mana malarae

Maedaiyilae veesugindra melliya poongaatrae

Men kaatril vilai sugamae…aa….aa….aa…aa…

Sugathil oorum payanae…ae….aa…..

Aaa….aa….aa…..aa….aa….aa….aa….aa….

Thaana nana naaa…aa….aa….aa…

Male Part

Aadaiyilae enai manantha

Manavaazha …manavaaa…aazhaa..manavaazhaaa

Manavaazha manavaazhaa….manavaazha…aaa……aa….aa….

Aadaiyilae enai manantha

Manavaazha ..podhuvil

Aadugindra arasae en alangal anintharulae

Arulae arulae arulae…..

தமிழ்

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்

வகை கிடைத்த குளிர் தருவே

குளிர் தருவே.....ஏ.....ஏ.....ஏ......ஏ......ஏ.....ஏ....

இளைப்பாற்றிக் கொள்ளும்

வகை கிடைத்த குளிர் தருவே

குளிர் தருவே.....தரு நிழலே

நிழல் கனிந்த கனியே......

ஏ......ஏ......ஏ......ஆஆஆ.....ஆ.....ஆ.....ஆ....

இளைப்பாற்றிக் கொள்ளும் வகை

கிடைத்த குளிர் தருவே....

தரு நிழலே தரு நிழலே தரு நிழலே

தரு நிழலே தரு நிழலே தரு நிழலே....ஏ....

தரு நிழலே தரு நிழலே

ஆண் : இளைப்பாற்றிக் கொள்ளும்

வகை கிடைத்த குளிர் தருவே

குளிர் தருவே.....தரு நிழலே

நிழல் கனிந்த கனியே......

கனியே......கனியே......கனியே.....

ஆஆஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....

நிழல் கனிந்த கனியே......

ஆண் : ஓடையிலே ஊறுகின்ற

ஓடையிலே ஊறுகின்ற

தீஞ்சுவைத் தண்ணீரே

உகந்த தண்ணீர் இடைமலர்ந்த

சுகந்த மணமலரே மணமலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே

மென்காற்றில் விளை சுகமே.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...

சுகத்தில் ஊறும் பயனே.......ஏ......ஆ....

ஆஆஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆஆஆ.....ஆ.....ஆ.....ஆ....

தான நன நா.......ஆ.....ஆ......ஆ......

ஆண் : ஆடையிலே எனை மணந்த

மணவாளா......மணவா.....ஆளா.....மணவாளா

மணவாளா மணவாளா......மணவாளா......ஆஆஆ.....ஆ....ஆ.....

ஆடையிலே எனை மணந்த

மணவாள.....பொதுவில்

ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே

அருளே.....அருளே.......அருளே.....

Song information

Singer: T. R. Mahalingam

Music by: R. Sudarsanam

Release information: From Naam Iruvar – 1947 Film (1947) · Lyricist: Vallalar Ramalinga Adigal

Explore this song