Roman script
Singers : P. Susheela and P. B. Srinivas Music by : R. Sudarsanam Male Part Hmm mhmmm Hmm hum mmmmmm Female : Mmm…mmm….mmm…hmm Hmmm mmmm Male Part Iravu mudindhu vidum Female : Mudindhaal Male : Pozhudhu vidindhu vidum Female : Vidindhaal Male : Oorukku therindhu vidum Female : Therindhaal Male : Unmaigal purindhu vidum.. Mmm…mmm… Iravu mudindhu vidum Female : Mudindhaal Male : Pozhudhu vidindhu vidum Female Part Kaai pazhuthu Kanindhu vittaal Kilaiyil thangumaa Male Part Kaigalile vizhundhidaamal Pasiyadangumaa Female Part Kaai pazhuthu Kanindhu vittaal Kilaiyil thangumaa Male Part Kaigalile vizhundhidaamal Pasiyadangumaa Female Part Pakkathile vandhu nindraal Vetkam varaadhaa… Pakkathile vandhu nindraal Vetkam varaadhaa… Male Part Paruva kaala kaatradithaal Kuliredukkaadhaa… Female Part Iravu mudindhu vidum Male : Mudindhaal Female : Pozhudhu vidindhu vidum Male : Vidindhaal Female : Oorukku therindhu vidum Male : Therindhaal Female : Unmaigal purindhu vidum.. Mmmm… mmmm… Iravu mudindhu vidum Male : Mudindhaal Female : Pozhudhu vidindhu vidum Male Part Aasai endra oonjalilae Aada vaithaayae Arugil nindru urugi urugi Paada vaithaayae Female Part Anji anji vandhavalai Alli kondaayae Anji anji vandhavalai Alli kondaayae Nenjamenum panjanaiyil Palli kondaayae Both : Iravu mudindhu vidum mudindhaal Pozhudhu vidindhu vidum vidindhaal Oorukku therindhu vidum therindhaal Unmaigal purindhu vidum… mmm… mmm… Both : Iravu mudindhu vidum mudindhaal Pozhudhu vidindhu vidum vidindhaal
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : ஹ்ம்ம் ம்ஹ்ஹ்ஹ ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் பெண் : ம்ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்...ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : இரவு முடிந்துவிடும் பெண் : முடிந்தால் ஆண் : பொழுது விடிந்துவிடும் பெண் : விடிந்தால் ஆண் : ஊருக்கு தெரிந்துவிடும் பெண் : தெரிந்தால் ஆண் : உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்....ம்ம்ம்..... இரவு முடிந்துவிடும் பெண் : முடிந்தால் ஆண் : பொழுது விடிந்துவிடும் பெண் : காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா ஆண் : கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா பெண் : காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா ஆண் : கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா பெண் : பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா.... ஆண் : பருவ காலக் காற்றடித்தால் குளிரெடுக்காதா பெண் : இரவு முடிந்துவிடும் ஆண் : முடிந்தால் பெண் : பொழுது விடிந்துவிடும் ஆண் : விடிந்தால் பெண் : ஊருக்கு தெரிந்துவிடும் ஆண் : தெரிந்தால் பெண் : உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்....ம்ம்ம்..... இரவு முடிந்துவிடும் ஆண் : முடிந்தால் பெண் : பொழுது விடிந்துவிடும் ஆண் : ஆசையென்ற ஊஞ்சலிலே ஆட வைத்தாயே அருகில் நின்று உருகி உருகி பாட வைத்தாயே பெண் : அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே நெஞ்சமெனும் பஞ்சணையில் பள்ளி கொண்டாயே இருவர் : இரவு முடிந்துவிடும் முடிந்தால் பொழுது விடிந்துவிடும் விடிந்தால் ஊருக்கு தெரிந்துவிடும் தெரிந்தால் உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்....ம்ம்ம்..... இருவர் : இரவு முடிந்துவிடும் முடிந்தால் பொழுது விடிந்துவிடும் விடிந்தால்
Song information
Singers: P. Susheela and P. B. Srinivas
Music by: R. Sudarsanam
Release information: From Anbu Karangal (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and P. B. Srinivas
- Film / album: Anbu Karangal
- Composer: R. Sudarsanam