Roman script
Singer : Kousalya Music by : Shyam Lyrics by : Gangai Kondan Chorus ………….. Female Part Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Female Part Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Female Part Ponguthu thanguthu neliyuthu valiyuthu Manjaththil konjidum kannaa neeyum vaa Chorus ………….. Female Part Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Chorus ………….. Female Part Mayakkaththil paadum paadal Manasukkul odum raagam Vetkkaththil veezhum bedhai naanthaano Female Part Mayakkaththil paadum paadal Manasukkul odum raagam Vetkkaththil veezhum bedhai naanthaano Female Part Ponguthu thanguthu vidiyuthu mudiyuthu Manjaththil konjidum mannaa neeyum vaa Chorus ………….. Female Part Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Chorus ………….. Female Part Aa….aa….aa….aa….aa…. Ponguthu thanguthu neliyuthu valiyuthu Manjaththil konjidum kannaa neeyum vaa Chorus ………….. Female Part Kinnaththil oorum thaeral Kilukiluppil aadum maadhu Ennaththil yaerum bothai Chorus …………..
தமிழ்
பாடகி : கௌசல்யா இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : கங்கை கொண்டான் குழு : ................... பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை பெண் : பொங்குது தங்குது நெளியுது வழியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா... குழு : ................... பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை குழு : ................... பெண் : மயக்கத்தில் பாடும் பாடல் மனசுக்குள் ஓடும் ராகம் வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ பெண் : மயக்கத்தில் பாடும் பாடல் மனசுக்குள் ஓடும் ராகம் வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ பெண் : பொங்குது தங்குது விடியுது முடியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் மன்னா நீயும் வா... குழு : ................... பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை குழு : ................... பெண் : ஆ.....ஆ.....ஆ........ஆ.....ஆ.....ஆ........ பொங்குது தங்குது நெளியுது வழியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா... குழு : ....................... பெண் : கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை குழு : .......................
Song information
Singer: Kousalya
Music by: Shyam
Lyrics by: Gangai Kondan
Release information: From Kanneeril Ezhuthathe (1981) · Singer: Kousalya · Lyricist: Gangai Kondan · Music: Shyam
Explore this song
- Singer: Kousalya
- Film / album: Kanneeril Ezhuthathe
- Composer: Shyam
- Lyricist: Gangai Kondan