Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Kettaelae angae Adhai paarthaelaa ingae Kettaelae angae Adhai paarthaelaa ingae Edhaiyo nenachel Adhaiyae nenachen naan Aambadaiyaan manusu Polae nadappen Indha aathukkaari Veredhukku irukken Vaangonnaa ada vaangonnaa Female Part Kettaelae angae Adhai paarthaelaa ingae Kettaelae angae Adhai paarthaelaa ingae Edhaiyo nenachel Adhaiyae nenachen naan Aambadaiyaan manusu Polae nadappen Indha aathukkaari Veredhukku irukken vaangonnaa Female Part {Madisaaru pudavaikku Illaadha azhaga Veraaru ennaattam Nadai pottu varuvaa} (2) Female Part Theriyaadhaannaa Theriyaadhaannaa Puriyaadhaannaa Vayasillaiyo naekkum Vasiyam pannattumaa Female Part Vaangonnaa ada vaangonnaa Vaangonnaa ada vaangonnaa Female Part Kettaelae angae Adhai paarthaelaa ingae Kettaelae angae Adhai paarthaelaa ingae Edhaiyo nenachel Adhaiyae nenachen naan Aambadaiyaan manusu Polae nadappen Indha aathukkaari Veredhukku irukken vaangonnaa Female Part {Thanjavoor kadhamabatha Mozham pottu vangi Thalaimelae vachchundu Ninnenae yengi} (2) Female Part Manakkalaiyo manakkalaiyo Mayakkalaiyo kodhikalaiyo udambu Pakkam naanillaiyo Vaangonnaa ada vaangonnaa Vaangonnaa chummaa vaangonnaa Female Part Kettaelae angae Adhai paarthaelaa ingae Kettaelae angae Adhai paarthaelaa ingae Edhaiyo nenachel Adhaiyae nenachen naan Aambadaiyaan manusu Polae nadappen Indha aathukkaari Veredhukku irukken vaangonnaa Female Part {Pollaadha aasaikku Yenindha alaichal Kallaattam irukenae Naekkenna kurachal} (2) Female Part Mookkirukku mookkirukku Muzhi irukku azhaghillaiyo naekku Aadi kaattattumaa Vaangonnaa ada vaangonnaa Vaangonnaa ada vaangonnaa Whistling : ………………………..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா அட வாங்கோன்னா பெண் : கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா பெண் : {மடிசாரு புடவைக்கு இல்லாத அழகா வேறாரு என்னாட்டம் நடை போட்டு வருவா} (2) பெண் : தெரியாதான்னா தெரியாதான்னா புரியாதான்னா வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா பெண் : வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா பெண் : கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா பெண் : {தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி} (2) பெண் : மனக்கலையோ..... மனக்கலையோ.....மயக்கலையோ கொதிக்கலையோ உடம்பு பக்கம் நானில்லையோ வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா பெண் : கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா பெண் : பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல் கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறைச்சல் பெண் : பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல் கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறைச்சல் பெண் : மூக்கிருக்கு..... மூக்கிருக்கு.... முழி இருக்கு அழகில்லையோ நேக்கு ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா விசில் : ..................................
Song details
Music by: Ilayaraja
Release information: From Bhadrakali (1976) · Lyricist: Vaali
- Singer: P. Susheela
- Film / album: Bhadrakali
- Composer: Ilayaraja