Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Keladi keladi thangachi Antha saamiyum illa en katchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi Female Part Keladi keladi thangachi Antha saamiyum illa en katchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi Female Part Kooda porantha porappu ellaam paravai inangalaa Intha veedu enna vanthu pogum vedanthaangalaa Kooda porantha porappu ellaam paravai inangalaa Intha veedu enna vanthu pogum vedanthaangalaa Female Part Neerillaama kaanji poyi nikkuthu yaeri entha Neram paarththu vathava nee paiththiyakkaari Podi paithiyakkaari Female Part Keladi keladi thangachi Antha saamiyum illa en katchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi Female Part Rendu veedu pombalaikku kadavul vachchaandi Namma rendu kettaan jenmamaaga padaichchu vachchaandi Rendu veedu pombalaikku kadavul vachchaandi Namma rendu kettaan jenmamaaga padaichchu vachchaandi Female Part Porantha veedu viratti vittaalae puguntha veeduthaan Antha puguntha veedum veratti vittaal Periya paaduthaan amma….periyapaaduthaan Female Part Keladi keladi thangachi Antha saamiyum illa en katchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கேளடி கேளடி தங்கச்சி அந்த சாமியும் இல்ல என் கட்சி நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி.... பெண் : கேளடி கேளடி தங்கச்சி அந்த சாமியும் இல்ல என் கட்சி நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி.... பெண் : கூடப் பொறந்த பொறப்பு எல்லாம் பறவை இனங்களா இந்த வீடு என்ன வந்து போகும் வேடந்தாங்கலா கூடப் பொறந்த பொறப்பு எல்லாம் பறவை இனங்களா இந்த வீடு என்ன வந்து போகும் வேடந்தாங்கலா பெண் : நீரில்லாம காஞ்சிப் போயி நிக்குது ஏரி எந்த நேரம் பார்த்து வந்தவ நீ பைத்தியக்காரி போடி பைத்தியக்காரி...... பெண் : கேளடி கேளடி தங்கச்சி அந்த சாமியும் இல்ல என் கட்சி நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி.... பெண் : ரெண்டு வீடு பொம்பளைக்கு கடவுள் வச்சான்டி நம்ம ரெண்டுங் கெட்டான் ஜென்மமாக படைச்சு வச்சான்டி ரெண்டு வீடு பொம்பளைக்கு கடவுள் வச்சான்டி நம்ம ரெண்டுங் கெட்டான் ஜென்மமாக படைச்சு வச்சான்டி பெண் : பொறந்த வீடு விரட்டி விட்டாலே புகுந்த வீடுதான் அந்த புகுந்த வீடும் வெரட்டி விட்டால் பெரியபாடுதான் அம்மா....பெரியபாடுதான்... பெண் : கேளடி கேளடி தங்கச்சி அந்த சாமியும் இல்ல என் கட்சி நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி.... நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி....
Song details
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Sivappu Nila (1985) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
- Singer: P. Susheela
- Film / album: Sivappu Nila
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali