Roman script
Singer : A. L. Raghavan and Jikki Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Chorus ……………….. Female Part Kazhani engum kadhiraadum Azhagu mangai sathiraadum Kalaiyaana nilai kaanavaa….nee vaa Kalaiyaana nilai kaanavaa… Male Part Kalaiyaththilae kanji kondu Karaiyilae varum pennai kondu Aaa….aa….aaa…aa…. Angae kalaiyathilae kanji kondu Karaiyilae varum pennai kandu Kalappai thanai maranthu uzhavan Kalangugindraanae nindru mayangukindranae Aaa….aa….aaa…aa…. Female Part Aval sirippum ilanthudippum Aval sirippum ilanthudippum Oru nodikkul avanai izhukkuthae Female Part Kazhani engum kadhiraadum Azhagu mangai sathiradum Kalaiyaana nilai kanavaa….nee vaa Female Part Aadi varum nadhiyoram Aanum pennum vegu naeram Aadi varum nadhiyoram Aanum pennum vegu naeram Female Part Azhukku neenga thuni thuvaikkum Vegaththinaalae avargal naesaththinaalae Male Part Aasaikalai thoondividum Anaigalaiyum thaandividum Ariya periya ragasiyaththai arinthidalaame Naam arinthidalaamae Male Part Enthan mayilae…. Female : Mazhai mugizhae Male : Ilangkuyilae…. Female : Athan kuralae Both : Ezhil kuzhungum Ulagai unarnthiduvom… Female Part Kazhani engum kadhiraadum Azhagu mangai sathiraadum Kalaiyana nilai kaanuvom… Naamum kalaiyaana nilai kaanuvom
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா குழு : .......................... பெண் : கழனி எங்கும் கதிராடும் அழகு மங்கை சதிராடும் கலையான நிலை காணவா.......நீ வா கலையான நிலை காணவா ஆண் : கலையத்திலே கஞ்சி கொண்டு கரையிலே வரும் பெண்ணைக் கண்டு ஆஅ....ஆஅ.....ஆஅ......ஆ..... அங்கே கலையத்திலே கஞ்சி கொண்டு கரையிலே வரும் பெண்ணைக் கண்டு கலப்பை தனை மறந்து உழவன் கலங்குகின்றானே நின்று மயங்குகின்றானே ஆஅ....ஆஅ.....ஆஅ......ஆ..... பெண் : அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் ஒரு நொடிக்குள் அவனை இழுக்குதே.... பெண் : கழனி எங்கும் கதிராடும் அழகு மங்கை சதிராடும் கலையான நிலை காணவா.......நீ வா பெண் : ஆடி வரும் நதியோரம் ஆணும் பெண்ணும் வெகு நேரம் ஆடி வரும் நதியோரம் ஆணும் பெண்ணும் வெகு நேரம் பெண் : அழுக்கு நீங்கத் துணி துவைக்கும் வேகத்தினாலே அவர்கள் நேசத்தினாலே ஆண் : ஆசைகளைத் தூண்டிவிடும் அணைகளையும் தாண்டிவிடும் அரிய பெரிய ரகசியத்தை அறிந்திடலாமே நாம் அறிந்திடலாமே ஆண் : எந்தன் மயிலே......... பெண் : மழை முகிலே..... ஆண் : இளங்குயிலே...... பெண் : அதன் குரலே இருவர் : எழில் குலுங்கும் உலகை உணர்ந்திடுவோம்.... பெண் : கழனி எங்கும் கதிராடும் அழகு மங்கை சதிராடும் கலையான நிலை காணுவோம்....... நாமும் கலையான நிலை காணுவோம்
Song information
Singer: A. L. Raghavan and Jikki
Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Release information: From Thirumanam (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: A. L. Raghavan and Jikki
- Film / album: Thirumanam
- Composer: S. M. Subbaih Naidu and T. G. Lingappa