Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S.Janaki Music by : Laxmikant-Pyarelal Male Part Zuzuzuzum zuzum zuzuzuzum Zuzuzuzum zuzum zuzuzuzum Male Part Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Ilamaigal malarum vazhiyilae Female Part Manam thedum uravugalae Dhinandhorum ninaivugalae Ini varum iravilae Ilamaiyin vedhamae Male Part Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Male Part Velli thaeril varum nee Mullai poovin saram naan Allikkolla sugam Orr aarambam aagaadho Male Part Maaman veettu magal nee Endhan thotta malar naan Unnai meettum varai En aasaigal nooraagum Female Part Vaanam poo thoovi Vaazhthum neram Kaadhal ullam paadal paadaadho Mugavari tharumvarai Sugavari vendumaa Male Part Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Ilamaigal malarum vazhiyilae Female Part Manam thedum uravugalae Dhinandhorum ninaivugalae Ini varum iravilae Ilamaiyin vedhamae Male Part Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Female Part Kaigal thotta idam poo Thendral thotta sugam Un paarvai pattaal sudum Melaadaigal thaangaadhu Female Part Nenjil manjam tharum Naan undhan vanji kodi Nee konjam kaalam poru Un thevaigal eederum Male Part Andhi iravodu Konjum velai Kandu nindraal Mogam koodaadho.. Pudhumaigal pazhagidum Radhi madhan ilaval naan Female Part Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Male : Ilamaigal malarum vazhiyilae Female : Tholilae..poongodi… Poovidum…naalae…ponnaalaam Male Part Kavidhaigal Female : Viriyum vizhiyilae… Kanavugal Male : Puriyum mozhiyilae… Male Part Zuzuzuzum zuzum zuzuzuzum Zuzuzuzum zuzum zuzuzuzum
தமிழ்
பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் - பயரிலல் ஆண் : ..................................... ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே... இளமைகள் மலரும் வழியிலே பெண் : மனம் தேடும் உறவுகளே தினந்தோறும் நினைவுகளே இனி வரும் இரவிலே இளமையின் வேதமே ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே... ஆண் : வெள்ளித் தேரில் வரும் நீ முல்லைப் பூவின் சரம் நான் அள்ளிக் கொள்ள சுகம் ஒர் ஆரம்பம் ஆகாதோ ஆண் : மாமன் வீட்டு மகள் நீ எந்தன் தோட்ட மலர் நான் உன்னை மீட்டும் வரை என் ஆசைகள் நூறாகும் பெண் : வானம் பூத்தூவி வாழ்த்தும் நேரம் காதல் உள்ளம் பாடல் பாடாதோ முகவரி தரும் வரை சுகவரி வேண்டுமா ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே... இளமைகள் மலரும் வழியிலே பெண் : மனம் தேடும் உறவுகளே தினந்தோறும் நினைவுகளே இனி வரும் இரவிலே இளமையின் வேதமே ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே... பெண் : கைகள் தொட்ட இடம் பூந்தென்றல் தொட்ட சுகம் உன் பார்வை பட்டால் சுடும் மேலாடைகள் தாங்காது பெண் : நெஞ்சில் மஞ்சம் தரும் நான் உந்தன் வஞ்சிக் கொடி நீ கொஞ்சம் காலம் பொறு உன் தேவைகள் ஈடேறும் ஆண் : அந்தி இரவோடு கொஞ்சும் வேளை கண்டு நின்றால் மோகம் கூடாதோ புதுமைகள் பழகிடும் ரதி மதன் இலவள் நான் பெண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே ஆண் : இளமைகள் மலரும் வழியிலே பெண் : தோளிலே...பூங்கொடி.... பூவிடும் நாளே பொன்னாளாம். ஆண் : கவிதைகள் பெண் : விரியும் விழியிலே... கனவுகள் ஆண் : புரியும் மொழியிலே ஆண் : ..................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S.Janaki
Music by: Laxmikant-Pyarelal
Release information: From Uyire Unakkaga (1986) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S.Janaki
- Film / album: Uyire Unakkaga
- Composer: Laxmikant-Pyarelal