Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Laxmikant-Pyarelal Male Part Laa laa lala laa Hey ey hey hey Hmm mmm mmm mmm Ahaa zuzuz zuu zuuu Laa laa laa laa laa laa Laa laa laa lalalaaa Male Part Pallavi illaamal paadugiren Paadhai illaamal odugiren Pallavi illaamal paadugiren Paadhai illaamal odugiren Male Part Oomai kaatraai veesugiren Urangumpodhum pesugiren Oomai kaatraai veesugiren Urangumpodhum pesugiren Indha raagam thaalam edharkaaga… Male Part Uyirae unakkaa..ga.. Uyirae unakkaa..ga.. Uyirae unakkaa..ga.. Uyirae unakkaa..ga.. Male Part Uyirae unakkaa..ga.. Uyirae unakkaa..ga.. Hmm mmm hmm lala rara rarara Lala la lalala laa Whistling : …………….. Male : Hmm mm mmm hmm mmm mmmm Hmm mm mmm hmm mmm mmmm……
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் - பயரிலல் ஆண் : லா ல ல லா ஹே ஆஹா ஹா ஹா ம்ம்.. ம் ம் ம் ஆஹா ஸுஸு ஸு லா லா லா லா லா லா லா லா லலலா.. ஆண் : பல்லவி இல்லாமல் பாடுகிறேன் பாதை இல்லாமல் ஓடுகிறேன் பல்லவி இல்லாமல் பாடுகிறேன் பாதை இல்லாமல் ஓடுகிறேன் ஆண் : ஊமை காற்றாய் வீசுகிறேன் உறங்கும் போதும் பேசுகிறேன் ஊமை காற்றாய் வீசுகிறேன் உறங்கும் போதும் பேசுகிறேன் இந்த ராகம் தாளம் எதற்காக ஆண் : உயிரே உனக்காக... உயிரே உனக்காக... உயிரே உனக்காக... உயிரே உனக்காக... ஆண் : உயிரே உனக்காக... உயிரே உனக்காக... ம்ம்...ம்...ம்...லல ரர ரர லல ல லல லா ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்... ம்ம்...ம்ம்....ம்ம்......ம்ம்....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Laxmikant-Pyarelal
Release information: From Uyire Unakkaga (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Uyire Unakkaga
- Composer: Laxmikant-Pyarelal