Roman script
Singer : S. Janaki Music by : Laxmikant-Pyarelal Female Part Thaalattu paatu Nee paada kettu Vinmeengal kooda vaanil Thoongudhae..ae Female Part Pillai manangal Ingu thavikka Annai manamae enna urakkam Pillai manangal Ingu thavikka Annai manamae enna urakkam
தமிழ்
பாடகி : எஸ் ஜானகி இசையமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் - பயரிலல் பெண் : தாலாட்டு பாட்டு நீ பாட கேட்டு விண்மீன்கள் கூட வானில் தூங்குதே... பெண் : பிள்ளை மனங்கள் இங்கு தவிக்க அன்னை மனமே என்ன உறக்கம் பிள்ளை மனங்கள் இங்கு தவிக்க அன்னை மனமே என்ன உறக்கம்
Song details
Music by: Laxmikant-Pyarelal
Release information: From Uyire Unakkaga (1986) · Lyricist: Vairamuthu
- Singer: S. Janaki
- Film / album: Uyire Unakkaga
- Composer: Laxmikant-Pyarelal