Roman script
Singer : S. Janaki Music by : Laxmikant-Pyarelal Female Part {Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka} (2) Female Part Vasandham varum kaalam Vizhiyil vanna kolam Kookoo kukku koo..kookoo kukku koo.. Saththam kondu santham kandu Paatu paadu kuyilae Female Part {Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka} (2) Female Part Vasandham varum kaalam Vizhiyil vanna kolam Kookoo kukku koo..kookoo kukku koo.. Saththam kondu santham kandu Paatu paadu kuyilae Female Part Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka Paarthu rasippenn… Female Part Naanum orr thendral thaan Orellaam solai thaan Engumae oduven Female Part Nathiyilae neenthuven Malargalai yenthuven Ennam pol vaazhuven Female Part Thanthana thaanaa thanthana thaanana Ilamaikaalam migha inimaiyaanathu Ulagam yaavum migha pudhumaiyaanathu Chorus ………………………… Female Part Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka Female Part Vasandham varum kaalam Vizhiyil vanna kolam Kookoo kukku koo..kookoo kukku koo.. Saththam kondu santham kandu Paatu paadu kuyilae Female Part Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka Paarthu rasippenn… Female Part Maaligai siraiyilae Vaazhntha naal varaiyilae Suthanthiram illaiyae Female Part Viduthalai kidaithathu Vaasalum thiranthathu Paranthathu killaiyae Female Part Thanthana thaanaa thanthana thaanana Nilamum neerum intha azhagu solaiyum Elimaiyaana antha iraivan aalaiyam Chorus Haree Om haree…. haree Om haree…. Haree Om haree… Om Om jei haray raam Om… Female Part {Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka} (2) Female Part Vasandham varum kaalam Vizhiyil vanna kolam Kookoo kukku koo..kookoo kukku koo.. Saththam kondu santham kandu Paatu paadu kuyilae Female Part Ahaaaaa…aaaaa..aaaaa…..aaaa Aaaaaa…aaaaaaa…..aaaaaa…aaa Chorus {Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka} (4)
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : லஷ்மிகாந்த் ப்யாரேலால் பெண் : { பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க } (2) பெண் : வசந்தம் வரும் காலம் விழியில் வண்ணக் கோலம் கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே பெண் : { பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க } (2) பெண் : வசந்தம் வரும் காலம் விழியில் வண்ணக் கோலம் கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பார்த்து ரசிப்பேன் பெண் : நானும் ஓர் தென்றல் தான் ஊரெல்லாம் சோலை தான் எங்குமே ஓடுவேன் பெண் : நதியிலே நீந்துவேன் மலர்களை ஏந்துவேன் எண்ணம் போல் வாழுவேன் பெண் : தந்தனத் தானா தந்தனத் தானனா இளமைக் காலம் மிக இனிமையானது உலகம் யாவும் மிகப் புதுமையானது குழு : ................................... பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பெண் : வசந்தம் வரும் காலம் விழியில் வண்ணக் கோலம் கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பார்த்து ரசிப்பேன் பெண் : மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே சுதந்திரம் இல்லையே பெண் : விடுதலை கிடைத்தது வாசலும் திறந்தது பறந்தது கிள்ளையே பெண் : தந்தனத் தானா தந்தனத் தானனா நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும் எளிமையான அந்த இறைவன் ஆலயம் குழு : ஹரே ஓம் ஹரே ஹரே ஓம் ஹரே ஹரே ஓம் ஹரே ஓம் ஓம் ஜெய் ஹரி ராம் ஓம் பெண் : { பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க } (2) பெண் : வசந்தம் வரும் காலம் விழியில் வண்ணக் கோலம் கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே பெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ குழு : { பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க } (4)
Song details
Music by: Laxmikant-Pyarelal
Release information: From Uyire Unakkaga (1986) · Lyricist: Vaali
- Singer: S. Janaki
- Film / album: Uyire Unakkaga
- Composer: Laxmikant-Pyarelal