Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Kathudhu kathudhu koyil puraa

Kannula kannula yaedho kanaa

Kathudhu kathudhu koyil puraa

Kannula kannula yaedho kanaa

Kan kaadhal thamizh pesum

Kai innum innum thazhuvum

Thannaal idhu ennaalum thaan

Kathura sithiram thaan

Chorus

I love you… i love you…

I love you… i love you…

Female Part

Kathudhu kathudhu koyil puraa

Kannula kannula yaedho kanaa

Female Part

Malaraachu azhagaana

Arumbondru thaan

Varundhaadho oru vandu

Thazhuvaadhu thaan

Paruvam thaan mayangaadhaa

Un kai thoda

Dhaagam thaan pirakkaadho

Thendral suda

Female Part

Kaadhal undaagum ammaadi

Kaalgal vandhaadum thallaadi

Unaal oru neerodai thaan

Ullae ponga ennaalum thaan

Dhinam penmai ennai kannaa neeyum theendu

Female Part

Kathudhu kathudhu ei ei ei

Kathudhu kathudhu koyil puraa

Kannula kannula yaedho kanaa

Female Part

Naal thorum madi konjum

Kodi thaan idhu

Neengaadhu muthaada unai thoondudhu

Thullaadho angangae idai aanaadhu

Thaalaadha viragangal kondaadudhu

Female Part

Poovae thaen sottu vazhanga

Undaal kani bodhai thodanga

Nee illaiyael naan tharaadhadhaa

Thaen vazhangum poo thoongaadhadhaa

Ada naanum neeyum onnaa serum naal thaan

Female Part

Kathudhu kathudhu koyil puraa

Kannula kannula yaedho kanaa

Kathudhu kathudhu koyil puraa

Kannula kannula yaedho kanaa

Kan kaadhal thamizh pesum

Kai innum innum thazhuvum

Thannaal idhu ennaalum thaan

Kathura sithiram thaan

Chorus

I love you… i love you…

I love you… i love you…

Female Part

Kathudhu kathudhu koyil puraa

Kannula kannula yaedho kanaa

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கத்துது கத்துது கோயில் புறா

கண்ணுல கண்ணுல ஏதோ கனா

கத்துது கத்துது கோயில் புறா

கண்ணுல கண்ணுல ஏதோ கனா

கண் காதல் தமிழ் பேசும்

கை இன்னும் இன்னும் தழுவும்

தன்னால் இது எந்நாளும் தான்

கத்துற சித்திரம்தான்

குழு : ஐ லவ் யூ.......ஐ லவ் யூ........

ஐ லவ் யூ.......ஐ லவ் யூ.......

பெண் : கத்துது கத்துது கோயில் புறா

கண்ணுல கண்ணுல ஏதோ கனா

பெண் : மலராச்சு அழகான

அரும்பொன்றுதான்

வருந்தாதோ ஒரு வண்டு

தழுவாதுதான்

பருவம்தான் மயங்காதா

உன் கை தொட

தாகம்தான் பிறக்காதோ

தென்றல் சுட

பெண் : காதல் உண்டாகும் அம்மாடி

கால்கள் வந்தாடும் தள்ளாடி

உன்னால் ஒரு நீரோடை தான்

உள்ளே பொங்க எந்நாளும்தான்

தினம் பெண்மை என்னை கண்ணா நீயும் தீண்டு

பெண் : கத்துது கத்துது ஏய் ஏய் ஏய்

கத்துது கத்துது கோயில் புறா

கண்ணுல கண்ணுல ஏதோ கனா

பெண் : நாள் தோறும் மடி கொஞ்சும்

கொடி தான் இது

நீங்காது முத்தாட உனைத் தூண்டுது

துள்ளாதோ அங்கங்கே இடை ஆனது

தாளாத விரகங்கள் கொண்டாடுது

பெண் : பூவே தேன் சொட்டு வழங்க

உண்டால் கனி போதை தொடங்க

நீ இல்லையேல் தான் தராதா

தேன் வழங்கும் பூ தூங்காததா

அட நானும் நீயும் ஒண்ணா சேரும் நாள்தான்

பெண் : கத்துது கத்துது கோயில் புறா

கண்ணுல கண்ணுல ஏதோ கனா

கத்துது கத்துது கோயில் புறா

கண்ணுல கண்ணுல ஏதோ கனா

கண் காதல் தமிழ் பேசும்

கை இன்னும் இன்னும் தழுவும்

தன்னால் இது எந்நாளும்தான்

கத்துற சித்திரம்தான்

குழு : ஐ லவ் யூ.......ஐ லவ் யூ........

ஐ லவ் யூ.......ஐ லவ் யூ.......

பெண் : கத்துது கத்துது கோயில் புறா

கண்ணுல கண்ணுல ஏதோ கனா

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Anbu Chinnam (1989) · Lyricist: Vaali

Explore this song