Roman script
Singers : Vani Jayaram and Vivek Sarathy Music by : Sankar Ganesh Female Part Kathalikka kathukka Kathu thantha othukka Kathalikka kathukka hae Kathu thantha othukka Male Part Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Female Part Kathalikka kathukka Kathu thantha othukka Kathalikka kathukka hae Kathu thantha othukka Male Part Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Female Part Kaadhal cricket aada Naan kannaal bowling poda Battai kaiyil thookku nee Boundary adichu kaattu Male Part Koodaadhamma vambhu Naan kappildev alla nambu Adichaa udanae outtu Adi unakken idhilae doubtu Female Part Adikadi pazhaganum Aattathil jeyikkanum Come on Adikadi pazhaganum Aattathil jeyikkanum Male Part Adiyae enakku avasthai edhukku En paadu thindaattam than Female Part Kathalikka kathukka hae Kathu thantha othukka Come on kathalikka kathukka
Kathu thantha othukka Male Part Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Female Part Maanae thaenae endu Ennai medhuva thottu konju Naan thaan kanna indru Oru koottai thaedum kunju Male Part Kaalum kaiyum odharum En kannum konjam padharum Kothiyaai kothikkum moochu Nee kittae vandhaal pochu Female Part Unakadhai vilakkuren Udhavikku irukkuren haan Unakadhai vilakkuren Udhavikku irukkuren Male : Vasama pudichen thaniya thavichen Ammadi unnala thaan Female Part Kathalikka kathukka Male : Hummuhumm Female : Kathu thantha othukka Male : Hummuhumm Female : Kathalikka kathukka hae Kathu thantha othukka Male Part Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Female Part Kathalikka kathukka Male : Hanhaan Female : Kathu thantha othukka Male : Hummuhumm Female : Lalalala lala lalala Lalalala lala lalala haha
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் விவேக் சாரதி இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை பெண் : காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை பெண் : காதல் கிரிக்கெட் ஆட நான் கண்ணால் பௌலிங் போட பேட்டை கையில் தூக்கு நீ பவுண்டரி அடிச்சு காட்டு ஆண் : கூடாதம்மா வம்பு நான் கபில்தேவ் அல்ல நம்பு அடிச்சா உடனே அவுட்டு அடி உனக்கேன் இதிலே டவுட்டு பெண் : அடிக்கடி பழகணும் ஆட்டத்தில் ஜெயிக்கணும் கம் ஆன் அடிக்கடி பழகணும் ஆட்டத்தில் ஜெயிக்கணும் ஆண் : அடியே எனக்கு அவஸ்தை எதுக்கு என் பாடு திண்டாட்டம்தான்.... பெண் : காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை பெண் : மானே தேனே என்று என்னை மெதுவா தொட்டு கொஞ்சு நான்தான் கண்ணா இன்று ஒரு கூட்டைத் தேடும் குஞ்சு ஆண் : காலும் கையும் ஒதறும் என் கண்ணும் கொஞ்சம் பதறும் கொதியாய் கொதிக்கும் மூச்சு நீ கிட்டே வந்தால் போச்சு பெண் : உனக்கதை விளக்குறேன் உதவிக்கு இருக்குறேன் உனக்கதை விளக்குறேன் உதவிக்கு இருக்குறேன் ஆண் : வசமா புடிச்சேன் தனியா தவிச்சேன் அம்மாடி உன்னாலத்தான் பெண் : காதலிக்க கத்துக்க ஆண் : ஹும் ஹம் பெண் : கத்து தந்தா ஒத்துக்க ஆண் : ஹும் ஹம் பெண் : காதலிக்க கத்துக்க ஹே கத்து தந்தா ஒத்துக்க ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை பெண் : காதலிக்க கத்துக்க ஆண் : ஹான் ஹான் பெண் : கத்து தந்தா ஒத்துக்க ஆண் : ஹும் ஹம் பெண் : லாலலலலல லாலலலலல
Song information
Singers: Vani Jayaram and Vivek Sarathy
Music by: Sankar Ganesh
Release information: From Revathi (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram and Vivek Sarathy
- Film / album: Revathi
- Composer: Sankar Ganesh