Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Deva Chorus …………………………. Male Part Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam Chorus : Enga pakkam enga pakkam Male : Bat nimirnthaachu baala pudichaachuu Fielding entha pakkam Chorus : Entha pakkam entha pakkam Male Part Adichaa sixeruu thaan Nenachaa hattrick thaan Chorus : Adicha sixeruu thaan Male : Sixeruu Chorus : Nenacha hattrick thaan Male : Hat trick Cricketula asathuven vettri en kaiyil thaan Male Part Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam Chorus : Enga pakkam enga pakkam Chorus ………………….. Male Part {Runnu eduthaalum run out aanaalum Winnu en pakkam thaan Chorus : Pakkam thaan Male : Ninnu adichaalum nimirnthu valanjaalum Gunnu en vegam thaan Chorus : Vegam thaan} (2) Male Part Vegapanthu paranthu varumbothu Veluthu thaan kattuven Suttru panthu suzhandu varum bothu Poruthu thaan thattuven Male Part Overilae oru muppathu run Score board nee paaradi kannu Catchum illa boldum illa Centuryku panjamilla Male Part Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam Chorus : Enga pakkam enga pakkam Male : Bat nimirnthaachu baala pudichaachuu Fielding entha pakkam Chorus : Entha pakkam entha pakkam Male Part {Bowling pottaachu darling paarthaachu Slippil nee nillada Chorus : Nillada Male : Battil pattachu baalum miss aachu Enakkuthaan catchudaa Chorus : Catchudaa} (2) Male Part Fieldil ambu egirum andha stumppu Vickettu gaalidaa Venaam vambhu enakku undu thembhu Vithaiya kaattudaa Male Part Pandhu veechil andha kappil naan thaan Bat eduthaa namma srikanth naan thaan Umpirekku munnadi thaan Aattathula killadi naan Male Part Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam Chorus : Enga pakkam enga pakkam Male : Bat nimirnthaachu baala pudichaachuu Fielding entha pakkam Chorus : Entha pakkam entha pakkam Male Part Adichaa sixeruu thaan Nenachaa hattrick thaan Chorus : Adicha sixeruu thaan Male : Sixeruu thaan Chorus : Nenacha hattrick thaan Male : Hoohooo Cricketula asathuven vettri en kaiyil thaan Male Part Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam Chorus : Enga pakkam enga pakkam Male : …………………………….. Fielding entha pakkam Chorus : Entha pakkam entha pakkam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : தேவா குழு : பபபபபபபபாபாப்ப்ப்பா... ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு பேட்டிங் எங்க பக்கம் குழு : எங்க பக்கம் எங்க பக்கம் ஆண் : பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு பீல்டிங் எந்த பக்கம் குழு : எந்த பக்கம் எங்க பக்கம் ஆண் : அடிச்சா சிக்ஸருதான் நெனச்ச ஹாட் ட்ரிக்தான் குழு : அடிச்சா சிக்ஸருதான்... ஆண் : சிக்ஸர் குழு : நெனச்சா ஹாட் ட்ரிக்தான்... ஆண் : ஹாட் ட்ரிக்தான் கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான் ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு பேட்டிங் எங்க பக்கம் குழு : எங்க பக்கம் எங்க பக்கம் குழு : ............................ ஆண் : {ரன்னு எடுத்தாலும் ரன் அவுட்டானாலும் வின்னு என் பக்கம்தான்... குழு : பக்கம்தான்... ஆண் : நின்னு அடிச்சாலும் நிமிர்ந்து வளைஞ்சாலும் கன்னு என் வேகம்தான்... குழு : வேகம்தான்...} ( 2 ) ஆண் : வேகப்பந்து பறந்து வரும்போது வெளுத்து நான் கட்டுவேன் சுற்று பந்து சுழண்டு வரும்போது பொறுத்துதான் தட்டுவேன் ஆண் : ஓவரிலே ஒரு முப்பது ரன்னு ஸ்கோரு போர்ட நீ பாரடி கண்ணு காட்ச்சும் இல்ல போல்ட்டும் இல்ல செஞ்சுரிக்கு பஞ்சமில்ல ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு பேட்டிங் எங்க பக்கம் குழு : எங்க பக்கம் எங்க பக்கம் ஆண் : பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு பீல்டிங் எந்த பக்கம் குழு : எந்த பக்கம் எங்க பக்கம் ஆண் : {பௌலிங் போட்டாச்சு டார்லிங் பாத்தாச்சு ஸ்லிப்பில் நீ நில்லடா.... குழு : நில்லடா... ஆண் : பேட்டில் பட்டாச்சு பாலும் மிஸ்ஸாச்சு எனக்குத்தான் காட்சுடா குழு : காட்சுடா ...} ( 2 ) ஆண் : பீல்டில் அம்பு எகிறும் அந்த ஸ்டம்பு விக்கெட்டு காலிடா வேணாம் வம்பு எனக்கு உண்டு தெம்பு வித்தைய காட்டுடா ஆண் : பந்து வீச்சில் அந்த கபில் நான்தான் பெட் எடுத்தா நம்ம ஸ்ரீகாந்த் நான்தான் அம்பையருக்கு முன்னாடிதான் ஆட்டத்துல கில்லாடி நான் ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு பேட்டிங் எங்க பக்கம் குழு : எங்க பக்கம் எங்க பக்கம் ஆண் : பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு பீல்டிங் எந்த பக்கம் குழு : எந்த பக்கம் எங்க பக்கம்.. ஆண் : அடிச்சா சிக்ஸருதான் நெனச்சா ஹாட் ட்ரிக்தான் குழு : அடிச்சா சிக்ஸருதான்... ஆண் : சிக்ஸர் தான் குழு : நெனச்சா ஹாட் ட்ரிக்தான்... ஆண் : ஓஓ ஓஒ ஓஒ கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான் ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு பேட்டிங் எங்க பக்கம் குழு : எங்க பக்கம் எங்க பக்கம் ஆண் : ரப்பாரிப்பாப்ப ரபபபப்பா ரிப்பாப்ப பீல்டிங் எந்தபக்கம்..... குழு : பீல்டிங் எந்தபக்கம்..... பீல்டிங் எந்தபக்கம்.....
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Deva
Release information: From Mouna Mozhi (1992) · Lyricist: Kasthuri Raja
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Mouna Mozhi
- Composer: Deva