Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Deva
Male Part
Aa…..aa….ae….ae……hae….
Male Part
Karuppaa irukattum
Ava segappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Arasanaa irukkattum
Aandiyaa irukkattum
Governer-raa irukkattum
Collector-raa irukkattum
Male Part
Doctor-raa irukkattum
Vakkilaa irukkattum
Naanaa irukkattum neeyaa irukkattum
Kadavulaa irukkattum doi…
Male Part
Love illainnaa
Male : Mmm…
Male : Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa
Male Part
Karuppaa irukattum
Ava segappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Male Part
Kannula vedhaikkira
Nenjilae molaikkira kadhalum sugamthaanadaa
Idhu vasathi paakkaama jaadhi paakkaama
Manasil uruvaagumdaa hoi
Male Part
Hoi kottura panaththukkum
Kattilu sogaththukkum kadhal eedaagumaa
Ingu vayasu vanthaalum vayasu ponaalum
Kadhal kalaiyaathammaa
Male Part
Ulaginil kadhal usuraa irukku
Irakkira manushanin pirappaai irukku
Manasula varugira mayakkam
Idhu maranathirkappaalum irukkum
Male Part
Veettukku veedena irukkum
Idhu vembukku inippaththaan kodukkum
Ada kannilla kaadhilla mookkilla vaayilla
Aanaalum idhu jolikkum….hoi….hoi…
Male Part
Love illainnaa haah
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa
Male Part
Karuppaa irukattum
Ava sevappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Male Part
Pakistan india kadhal senjuttaa
Sandaigal irukkaathadaa
Antha singalam tamilana kadhal senjuttaa
Raththamum oodaathadaa
Male Part
Nellaiyum maduraiyum kadhal senjuttaa
Bus-gal eriyaathadaa
Antha iraq america kadhal senjuttaa
Yuththaam vedikkaathudaa
Male Part
Sevidanumkooda kadhala ketpaan
Kurudanum kooda kadhala paarppaan
Male Part
Mudhalil varuvathum kadhal
Ada kadaisiyil iruppathum kadhal
Mudhalil varuvathum kadhal
Ada kadaisiyil iruppathum kadhal
Male Part
Ada unnaala ennaala
Thannaala kannaala valaruthu intha kadhal
Male Part
Love illainnaa
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa
Male Part
Karuppaa irukattum
Ava segappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Arasanaa irukkattum
Aandiyaa irukkattum
Governer-raa irukkattum
Collector-raa irukkattum
Male Part
: Doctor-raa irukkattum
Vakkilaa irukkattum
Naanaa irukkattum neeyaa irukkattum
Kadavulaa irukkattum doi…haah
Male Part
Love illainnaa
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஆ....ஆ.....ஏ.....ஏ.....ஹே....
ஆண் : கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்
அரசனா இருக்கட்டும்
ஆண்டியா இருக்கட்டும்
கவர்னரா இருக்கட்டும்
கலெக்டரா இருக்கட்டும்
ஆண் : டாக்டரா இருக்கட்டும்
வக்கீலா இருக்கட்டும்
நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும்
கடவுளா இருக்கட்டும் டோய்....
ஆண் : லவ் இல்லைன்னா.....
ஆண் : ம்ம்....
ஆண் : லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா
ஆண் : கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்
ஆண் : கண்ணுல வெதைக்கிற
நெஞ்சிலே மொளைக்கிற காதலும் சுகம் தானடா
இது வசதி பாக்காம ஜாதி பாக்காம
மனசில் உருவாகும்டா ஹோய்....
ஆண் : ஹோய் கொட்டுற பணத்துக்கும்
கட்டிலு சொகத்துக்கும் காதல் ஈடாகுமா
இங்கு வயசு வந்தாலும் வயசு போனாலும்
காதல் கலையாதம்மா
ஆண் : உலகினில் காதல் உசுரா இருக்கு
இறக்கிற மனுஷனின் பிறப்பாய் இருக்கு
மனசுல வருகிற மயக்கம்
இது மரணத்திற்கப்பாலும் இருக்கும்
ஆண் : வீட்டுக்கு வீடென இருக்கும்
இது வேம்புக்கு இனிப்பத்தான் கொடுக்கும்
அட கண்ணில்ல காதில்ல மூக்கில்ல வாயில்ல
ஆனாலும் இது ஜொலிக்கும்....ஹோய்.....ஹோய்..
ஆண் : லவ் இல்லைன்னா ஹாஹ்
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா
ஆண் : கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்.....
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்...
ஆண் : பாகிஸ்தான் இந்தியா காதல் செஞ்சுட்டா
சண்டைகள் இருக்காதடா
அந்த சிங்களம் தமிழன காதல் செஞ்சுட்டா
ரத்தமும் ஓடாதடா
ஆண் : நெல்லையும் மதுரையும் காதல் செஞ்சுட்டா
பஸ்கள் எரியாதடா
அந்த ஈராக் அமெரிக்கா காதல் செஞ்சுட்டா
யுத்தம் வெடிக்காதுடா
ஆண் : செவிடனும் கூட காதல கேட்பான்
குருடனும் கூட காதலப் பார்ப்பான்
ஆண் : முதலில் வருவதும் காதல்
அட கடைசியில் இருப்பதும் காதல்
முதலில் வருவதும் காதல்
அட கடைசியில் இருப்பதும் காதல்
ஆண் : அட உன்னால என்னால
தன்னால கண்ணால வளருது இந்தக் காதல்
ஆண் : லவ் இல்லைன்னா
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா
ஆண் : கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்
அரசனா இருக்கட்டும்
ஆண்டியா இருக்கட்டும்
கவர்னரா இருக்கட்டும்
கலெக்டரா இருக்கட்டும்
ஆண் : டாக்டரா இருக்கட்டும்
வக்கீலா இருக்கட்டும்
நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும்
கடவுளா இருக்கட்டும் டோய்....ஹாஹ்
ஆண் : லவ் இல்லைன்னா...
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

Song details

Music by: Deva

Release information: From Anbulla Kadhalukku (1999) · Lyricist: Jeevan