Roman script
Singer : M. S. Viswanathan Music by : Viswanathan-Ramamoorthy Male Part Karunai magan kaal izhandhaan… Kanda makkal manamodindhaar… Uyir thozhan kai izhandhaan… Uthamiyaal kannizhandhaal… Sirithavarai kalangha vaitha dheivamae… ae… Engu sendraai engu sendraai…
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : கருணை மகன் கால் இழந்தான்..... கண்ட மக்கள் மனமொடிந்தார்..... உயிர் தோழன் கை இழந்தான்.... உத்தமியாள் கன்னிழந்தால்...... சிரித்தவரை கலங்க வாய்த்த தெய்வமே...ஏ.... எங்கு சென்றாய் எங்கு சென்றாய்....
Song information
Singer: M. S. Viswanathan
Music by: Viswanathan-Ramamoorthy
Release information: From Aalayamani (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Aalayamani
- Composer: Viswanathan-Ramamoorthy