Roman script

Singer : T.M. Soundararajan

Music by : Viswanathan Ramamoorthy

Male Part

{ Satti suttathada

Kai vittathada } (2)

{ Buthi kettathada

Nenjai thottathada } (2)

Male Part

Naalum

Nadanthu mudintha

Pinnaal nalladhu kettadhu

Therinthadhada…

Male Part

Satti suttathada

Kai vittathada

{ Buthi kettathada

Nenjai thottathada } (2)

Male Part

{ Paadhi manadhil

Deivam irundhu

Paarthu kondathada

Meedhi manadhil mirugam

Irundhu aati vaithadhada } (2)

Male Part

{ Aati vaitha

Mirugamindru

Adangivittathada } (2)

Amaidhi theivam muzhu

Manadhil koyil kondathada

Male Part

Satti suttathada

Kai vittathada

{ Buthi kettathada

Nenjai thottathada } (2)

Male Part

Aaravaara

Peigalellam odivittathada

Aalayamani osai

Nenjil koodivittathada

Male Part

{ Dharma devan

Kovililae oli thulanguthada } (2)

Male Part

Manam santhi

Santhi santhiyendru

Oyivu kondathada

Male Part

Satti suttathada

Kai vittathada

{ Buthi kettathada

Nenjai thottathada } (2)

Male Part

{ Erumbu tholai

Urithu paarka yaanai

Vanthadhada naan

Idhaya tholai urithu

Paarka gnanam vanthadhada } (2)

Male Part

{ Pirakum munnae

Irundha ullam indru vanthadhada } (2)

Irandha pinnae varum

Amaidhi vandhu vittathada

Male Part

Satti suttathada

Kai vittathada

{ Buthi kettathada

Nenjai thottathada } (2)

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { சட்டி சுட்டதடா

கை விட்டதடா } (2)

{ புத்தி கெட்டதடா

நெஞ்சைத் தொட்டதடா } (2)

ஆண் : நாலும் நடந்து

முடிந்த பின்னால்

நல்லது கெட்டது

தெரிந்ததடா

ஆண் : சட்டி சுட்டதடா

கை விட்டதடா

{ புத்தி கெட்டதடா

நெஞ்சைத் தொட்டதடா } (2)

ஆண் : { பாதி மனதில்

தெய்வம் இருந்து பார்த்து

கொண்டதடா மீதி மனதில்

மிருகம் இருந்து ஆட்டி

வைத்ததடா } (2)

ஆண் : { ஆட்டி வைத்த

மிருகமின்று அடங்கி

விட்டதடா } (2)

அமைதி தெய்வம் முழு

மனதில் கோயில்

கொண்டதடா

ஆண் : சட்டி சுட்டதடா

கை விட்டதடா

{ புத்தி கெட்டதடா

நெஞ்சைத் தொட்டதடா } (2)

ஆண் : ஆரவாரப்

பேய்களெல்லாம்

ஓடிவிட்டதடா

ஆலயமணி ஓசை

நெஞ்சில் கூடிவிட்டதடா

ஆண் : { தர்ம தேவன்

கோவிலிலே ஒலி

துலங்குதடா } (2)

ஆண் : மனம் சாந்தி

சாந்தி சாந்தியென்று

ஓய்வு கொண்டதடா

ஆண் : சட்டி சுட்டதடா

கை விட்டதடா

{ புத்தி கெட்டதடா

நெஞ்சைத் தொட்டதடா } (2)

ஆண் : { எறும்புத் தோலை

உரித்துப் பார்க்க யானை

வந்ததடா நான் இதயத்

தோலை உரித்துப் பார்க்க

ஞானம் வந்ததடா } (2)

ஆண் : { பிறக்கும் முன்னே

இருந்த உள்ளம் இன்று

வந்ததடா } (2)

இறந்த பின்னே வரும்

அமைதி வந்து விட்டதடா

ஆண் : சட்டி சுட்டதடா

கை விட்டதடா

{ புத்தி கெட்டதடா

நெஞ்சைத் தொட்டதடா } (2)

Song information

Singer: T.M. Soundararajan

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Aalayamani (1962) · Lyricist: Kannadasan

Explore this song