Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Female Part Kartharai parthen kanavinil netru Kannanai thanthaar kaathalai yetru Kartharai parthen kanavinil netru Kannanai thanthaar kaathalai yetru Female Part Athikaalaiyilum andhi maalaiyilum Avan aalayame varuven Mana aasaigalil mani oasaigalil Anbu poosaigalai puriven Salanam sabalam inimel etharkku Saranam saranam avane… Male Part Jeni jeni jenifer Female Part Endrum un jeni jeni jenifer Chorus Jeni jeni jenifer Sugam ever ever jenifer Male Part Kannanai paarthen kanavinil netru Kanniyai thanthaar kaathalai yetru Female Part Bible pol nalla nalla Anbu paadam ondru sollu paavamalla Male Part Geethaiyai pol mella mella Inba vedham ondru sollu ullam thulla Female Part Varaamal vantha dhevane Thanthen thanthen en jeevane Male Part Kaalam oadinaalum Intha kaathal vaazhum naalum mmm.. Chorus Jeni jeni jenifer Pakkam lover lover jenifer Male Part
Hmm kannanai paarthen kanavinil netru Kanniyai thanthaar kaathalai yetru Male Part My jenifer.. I love jenifer.. Male Part Vaibogam indrum endrum endru Vaangi konden unnai nenjil indru Female Part Dheiveegam sontham bantham indru Thothikkonden unthan tholai kandu Male Part Kalyaana veettin thoranam Kanne kanne un mohanam Female Part Thogai unnai koodum Nenjil siluvai pola aadum mm Chorus Jeni jeni jenifer Pakkam lover lover jenifer Male Part Kannanai paarthen kanavinil netru Kanniyai thanthaar kaathalai yetru Kannanai paarthen kanavinil netru Kanniyai thanthaar kaathalai yetru Male Part Athikaalaiyilum andhi maalaiyilum Avan aalayame varuven Mana aasaigalil mani oasaigalil Anbu poosaigalai puriven Salanam sabalam inimel etharku Saranam saranam avale… Male Part Jeni jeni jenifer Female Part Endrum un jeni jeni jenifer Chorus Jeni jeni jenifer Male Part Jenifer Chorus Sugam ever ever jenifer Male Part My jenifer
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று கண்ணனை தந்தார் காதலை ஏற்று கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று கண்ணனை தந்தார் காதலை ஏற்று பெண் : அதிகாலையிலும் அந்தி மாலையிலும் அவன் ஆலயமே வருவேன் மன ஆசைகளில் மணி ஓசைகளில் அன்பு பூசைகளை புரிவேன் சலனம் சபலம் இனிமேல் எதற்கு சரணம் சரணம் அவனே..... ஆண் : ஜெனி ஜெனி ஜெனிபர் பெண் : என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர் குழு : ஜெனி ஜெனி ஜெனிபர் சுகம் எவர் எவர் ஜெனிபர்.... ஆண் : கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று பெண் : பைபிள் போல் நல்ல நல்ல அன்பு பாடம் ஒன்று சொல்லு பாவமல்ல ஆண் : கீதையை போல் மெல்ல மெல்ல இன்ப வேதம் ஒன்று சொல்லு உள்ளம் துள்ள பெண் : வராமல் வந்த தேவனே தந்தேன் தந்தேன் என் ஜீவனே ஆண் : காலம் ஓடினாலும் இந்த காதல் வாழும் நாளும்..ம்ம்ம்ம்.... குழு : ஜெனி ஜெனி ஜெனிபர் பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்.... ஆண் : ஹ்ம்ம் கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று ஆண் : மை ஜெனிபர்... ஐ லவ் ஜெனிபர்.... ஆண் : வைபோகம் இன்றும் என்றும் என்று வாங்கிக் கொண்டேன் உன்னை நெஞ்சில் இன்று பெண் : தெய்வீகம் சொந்தம் பந்தம் இன்று தொத்திக் கொண்டேன் உந்தன் தோளைக் கண்டு ஆண் : கல்யாண வீட்டின் தோரணம் கண்ணே கண்ணே உன் மோகனம் பெண் : தோகை உன்னை கூடும் நெஞ்சில் சிலுவை போல ஆடும்.ம்ம்ம்... குழு : ஜெனி ஜெனி ஜெனிபர் பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்.... ஆண் : கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று ஆண் : அதிகாலையிலும் அந்தி மாலையிலும் அவன் ஆலயமே வருவேன் மன ஆசைகளில் மணி ஓசைகளில் அன்பு பூசைகளை புரிவேன் சலனம் சபலம் இனிமேல் எதற்கு சரணம் சரணம் அவளே..... ஆண் : ஜெனி ஜெனி ஜெனிபர் பெண் : என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர் குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்.... ஆண் : ஜெனிபர் குழு : சுகம் எவர் எவர் ஜெனிபர்.... ஆண் : மை ஜெனிபர்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From Viswanath (1996) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Deva
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Viswanath
- Composer: Deva