Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Hmmmm…hmmmm..hmmmmm

Female Part

Karpoora bommai ondru

Kai veesum thendral ondru

Karpoora bommai ondru

Kai veesum thendral ondru

Female Part

Kalanthaada kai korkkum neram

Kannoaram aanantha eeram

Muthae en muthaaramae

Sabhai yerum paadal

Nee paadamma… nee paadamma….

Female Part

Karpoora bommai ondru

Kai veesum thendral ondru

Karpoora bommai ondru

Kai veesum thendral ondru

Female Part

Kalanthaada kai korkkum neram

Kannoaram aanantha eeram

Muthae en muthaaramae

Sabhai yerum paadal

Nee paadamma… nee paadamma….

Female Part

Karpoora bommai ondru

Kai veesum thendral ondru

Female Part

Poontherilae nee aadavae

Undaana anbae oru raajaangam

Rajaangamae aananthamae

Nam veedu inghae oru sangeetham

Female Part

Maanae un vaarthai reengaaram

Malarae en nenjil nindraadum

Muthae en muthaaramae

Sabhai yerum paadal

Nee paadamma… nee paadamma….

Female Part

Karpoora bommai ondru

Kai veesum thendral ondru

Female Part

Thaayanbirkku eedaethamma

Aagaayam kooda athu pothaathu

Thaai pola yaar vanthaalumae

Un thaayai polae athu aagaathu

Female Part

En moochil vaazhum pullaanguzhal

Un pechu naalum senthaen kuzhal

Muthae en muthaaramae

Sabhai yerum paadal

Nee paadamma… nee paadamma….

Female Part

Karpoora bommai ondru

Kai veesum thendral ondru

Karpoora bommai ondru

Kai veesum thendral ondru

Female Part

Kalanthaada kai korkkum neram

Kannoaram aanantha eeram

Muthae en muthaaramae

Sabhai yerum paadal

Nee paadamma… nee paadamma….

Female Part

Karpoora bommai ondru

Kai veesum thendral ondru

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ம்ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

பெண் : கற்பூர பொம்மை

ஒன்று கை வீசும் தென்றல்

ஒன்று கற்பூர பொம்மை

ஒன்று கை வீசும் தென்றல்

ஒன்று

பெண் : கலந்தாட கை

கோர்க்கும் நேரம்

கண்ணோரம் ஆனந்த

ஈரம் முத்தே என்

முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ

பாடம்மா

பெண் : கற்பூர பொம்மை

ஒன்று கை வீசும் தென்றல்

ஒன்று கற்பூர பொம்மை

ஒன்று கை வீசும் தென்றல்

ஒன்று

பெண் : கலந்தாட கை

கோர்க்கும் நேரம்

கண்ணோரம் ஆனந்த

ஈரம் முத்தே என்

முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ

பாடம்மா

பெண் : கற்பூர பொம்மை

ஒன்று கை வீசும் தென்றல்

ஒன்று

பெண் : பூந்தேரிலே நீ

ஆடவே உண்டான

அன்பே ஒரு ராஜாங்கம்

ராஜாங்கமே ஆனந்தமே

நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்

பெண் : மானே உன்

வார்த்தை ரீங்காரம்

மலரே என் நெஞ்சில்

நின்றாடும் முத்தே என்

முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ

பாடம்மா

பெண் : கற்பூர பொம்மை

ஒன்று கை வீசும் தென்றல்

ஒன்று

பெண் : தாய் அன்பிற்கு

ஈடேதம்மா ஆகாயம்

கூட அது போதாது

தாய் போல் யார்

வந்தாலுமே உன் தாயை

போலே அது ஆகாது

பெண் : என் மூச்சில்

வாழும் புல்லாங்குழல்

உன் பேச்சு நாளும்

செந்தேன் குழல் முத்தே

என் முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

பெண் : கற்பூர பொம்மை

ஒன்று கை வீசும் தென்றல்

ஒன்று கற்பூர பொம்மை

ஒன்று கை வீசும் தென்றல்

ஒன்று

பெண் : கலந்தாட கை

கோர்க்கும் நேரம்

கண்ணோரம் ஆனந்த

ஈரம் முத்தே என்

முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ

பாடம்மா

பெண் : கற்பூர பொம்மை

ஒன்று கை வீசும் தென்றல்

ஒன்று

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Keladi Kanmani (1990) · Lyricist: Mu. Metha

Explore this song