Roman script

Karpaga Solaiyile Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by T. R. Mahalingam and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : T. R. Mahalingam

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male Part

Karpaga solaiyilae

Karpaga solaiyilae thaen kani ondru

Kanindhadhada muruga..aa

Karpaga solaiyilae thaen kani ondru

Kanindhadhada muruga…haaa aaa

Karpaga solaiyilae

Male Part

Arpudha srishtiyilae…haaa..aa..aaa….

Arpudha srishtiyilae pirandha

Arusuvai amudhamada muruga..aaa

Arusuvai amudhamada muruga..haaa..

Karpaga solaiyilae

Male Part

Arupadai veetinilae… muruga..aaa…

Murugaa..aaaa..aaa..aaaa..aaa..aaa…

Arupadai veetinilae

Endrum amarndhidum jothiyada…murugaaa

Arupadai veetinilae murugaa

Endrum amarndhidum jothiyada

Virpanar marabinilae pirandha

Veduvar thilagamada

Virpanar marabinilae pirandha

Veduvar thilagamada

Muruga…. muruga ….muruga

Chorus

Aaru pengal paalai

Amudhaagagave unda aiyanae

Arul meiyane murugaiyanae

Aaru pengal paalai

Amudhaagagave unda aiyanae

Arul meiyane murugaiyanae

Yemakku yaarum thunai illai thooyanae

Yemakku yaarum thunai illai thooyanae

Aaru marai pottriduum gurubaranae

Arul velanae ammai balane

Aaru marai pottriduum gurubaranae

Arul velanae ammai balane

தமிழ்

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

டி. ஆர். லிங்கம்

ஆண் : கற்பக சோலையிலே

கற்பக சோலையிலே தேன் கனி ஒன்று

கனிந்ததடா முருகா..ஆஆ ..

கற்பக சோலையிலே தேன் கனி ஒன்று

கனிந்ததடா முருகா..ஹா...ஆஅ ...ஆஅ

கற்பக சோலையிலே.....

ஆண் : அற்புத சிருஷ்டியிலே...ஹா..ஆஅ..ஆஅ..

அற்புத சிருஷ்டியிலே பிறந்த

அறுசுவை அமுதமடா முருகா..ஆஅ

அறுசுவை அமுதமடா...முருகா.....ஹா

கற்பக சோலையிலே.....

ஆண் : ஆறுபடை வீட்டினிலே ....முருகா..ஆஅ

முருகா ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ

ஆறுபடை வீட்டினிலே

என்றும் அமர்ந்திடும் ஜோதியடா...முருகா

ஆறுபடை வீட்டினிலே ....முருகா..

என்றும் அமர்ந்திடும் ஜோதியடா...

விற்பனர் மரபினிலே பிறந்த

வேடுவர் திலகமடா

விற்பனர் மரபினிலே பிறந்த

வேடுவர் திலகமடா

முருகா..........முருகா........முருகா......!

குழு : ஆறு பெண்கள் பாலை

அமுதாகவே உண்ட அய்யனே

அருள் மெய்யனே முருகைய்யனே

ஆறு பெண்கள் பாலை

அமுதாகவே உண்ட அய்யனே

அருள் மெய்யனே முருகைய்யனே

எமக்கு யாரும் துணை இல்லை

எமக்கு யாரும் துணை இல்லை

ஆறு மறை போற்றிடும் குருபரனே

அருள் வேலனே அம்மை பாலனே

ஆறு மறை போற்றிடும் குருபரனே

அருள் வேலனே அம்மை பாலனே

Song information

Singer: T. R. Mahalingam

Release information: From Srivalli (1961) · Singer: T. R. Mahalingam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song