Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan-Ramamoorthy Female Part Kannuku kulamaedhu…uu… Kannuku kulamaedhu …uu… Kannaa karunaikku inamaedhu..uu.. Kannuku kulamaedhu..uu.. Kannaa karunaikku inamaedhu..uu.. Kannuku kulamaedhu..uu… Female Part Vinnukkul pirivaedhu kannaa …aa… Vinnukkul pirivaedhu kannaa Villakkukkul irulaedhu Female Part Kannuku kulamaedhu Kannaa karunaikku inamaedhu..uu… Kannuku kulamaedhu…… Female Part Paalinil irundhae… ae…ae… Aa… aa… aa… aa… aa…aaa….aa….aa… Aaa…..aaa….aaa…. Female Part Paalinil irundhae nei pirakkum Kannaa param porul kandae Uyir pirakkum Verathil irundhae kulam pirakkum Adhil mel endrum keezh endrum engirukkum Female Part Kannuku kulamaedhu Kannaa karunaikku inamaedhu..uu… Kannuku kulamaedhu…… Female Part Koduppavarellaam… aaammm Koduppavarellaam mel aavaar Kaiyil kolbavarellaam keezh aavaar Tharubavan illaiyo kannaa nee Dharumathin thaayae kalangaadhae Dharumathin thaayae kalangaadhae Female Part Kannuku kulamaedhu Kannaa karunaikku inamaedhu..uu… Kannuku kulamaedhu…… uuu…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : கண்ணுக்கு குலமேது....ஊ..... கண்ணுக்கு குலமேது....ஊ..... கண்ணா கருணைக்கு இனமேது....ஊ..... கண்ணுக்கு குலமேது....ஊ..... கண்ணா கருணைக்கு இனமேது....ஊ..... கண்ணுக்கு குலமேது....ஊ..... பெண் : விண்ணுக்குள் பிரிவேது கண்ணா...ஆ.... விண்ணுக்குள் பிரிவேது கண்ணா விளக்குக்குள் இருளேது பெண் : கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது....ஊ..... கண்ணுக்கு குலமேது..... பெண் : பாலினில் இருந்தே...ஏ...ஏ... ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ... பெண் : பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும் வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும் பெண் : கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது....ஊ..... கண்ணுக்கு குலமேது..... பெண் : கொடுப்பவரெல்லாம்...ஆஆம்ம்... கொடுப்பவரெல்லாம் மேல் ஆவார் கையில் கொள்பவரெல்லாம் கீழ் ஆவார் தருபவன் இல்லையோ கண்ணா நீ தருமத்தின் தாயே கலங்காதே தருமத்தின் தாயே கலங்காதே பெண் : கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது....ஊ..... கண்ணுக்கு குலமேது.....ஊ......
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan-Ramamoorthy
Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Karnan
- Composer: Viswanathan-Ramamoorthy