Roman script

Singers : Sirkazhi Govindarajan and S. Janaki

Music by : Viswanathan- Ramamoorthy

Male Part

Kannile neer etharku ho

Female : Kalamellam aluvatharku

Male : Kannile neer etharku ho

Female : Kalamellam aluvatharku

Male Part

Nenjile ninaivetharku ho

Female : Vanjagarai marapatharku

Male : Kannile neer etharku ho

Kalamellam azuvatharku

Male Part

Inbamennum mozhi etharku ho

Female : Selvathil methaparku

Male : Thunbamenum sollethaku

Female : Ullamenpathullavarku

Kannile neer etharku ho

Kalamellam azuvatharku

Male Part

Kaiyilae valaivetharku

Female : Kadhaliyai anaipatharku

Male : Kaalilae nadai etharku

Female : Kadhalithu pirivatharku

Male : Kannile neer etharku ho

Kalamellam azuvatharku

Male Part

Paasamendra sol etharku

Female : Paarthirunthu thudipatharku

Male : Asai konda vazhvetharku

Female : Antradam savatharku

Female Part

Kannile neer etharku ho

Kalamellam azuvatharku

Male Part

Poovilae thean etharku

Female : Vandu vanthu suvaipatharku

Male : Vanduku siraketharku

Female : Unda pinbu parapatharku

Both : Kannile neer etharku ho

Kalamellam azuvatharku

Nenjile ninaivetharku ho

Vanjagarai marapatharku

Kannile neer etharku ho

Kalamellam azuvatharku

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ

பெண் : காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ

பெண் : காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் : நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ

பெண் : வஞ்சகரை மறப்பதற்கு

ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ

காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் : இன்பமெனும் மொழி எதற்கு ஹோ

பெண் : செல்வத்தில் மிதப்பவர்க்கு

ஆண் : துன்பமெனும் சொல்லெதற்கு

பெண் : உள்ளமென்பதுள்ளவர்க்கு

கண்ணிலே நீர் எதற்கு ஹோய்

காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் : கையில்லே வளைவெதற்க்கு

பெண் : காதலியை அணைப்பதற்கு

ஆண் : காலிலே நடை எதற்கு

பெண் : காதலித்து பிரிவதற்கு

ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ

காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் : பாசமென்ற சொல் எதற்கு

பெண் : பார்த்திருந்து துடிப்பதற்கு

ஆண் : ஆசை கொண்ட வாழ்வெதற்கு

பெண் : அன்றாடம் சாவதற்கு

கண்ணிலே நீர் எதற்கு ஹோய்

காலமெல்லாம் அழுவதற்கு

ஆண் : பூவில்லே தேன் எதற்கு

பெண் : வண்டு வந்து சுவைப்பதற்கு

ஆண் : வண்டுக்கு சிறகெதற்கு

பெண் : உண்ட பின்பு பறப்பதற்க்கு

இருவர் : கண்ணிலே நீர் எதற்கு ஹோய்

காலமெல்லாம் அழுவதற்கு

நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ

வஞ்சகரை மறப்பதற்கு

கண்ணிலே நீர் எதற்கு ஹோய்

காலமெல்லாம் அழுவதற்கு

Song information

Singers: Sirkazhi Govindarajan and S. Janaki

Music by: Viswanathan- Ramamoorthy

Release information: From Policekaran Magal (1962) · Singer: Sirkazhi Govindarajan and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song