Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : Deva Lyrics by : Vairamuthu Male Part Kanni thamizho kamban kaviyo Minnal saramo pudhu mega radhamo Azhagae konjum menagai Vizhigal thantha thaaragai Male Part Mannil vantha rambai aval Mangai antha gangai magal Devathai oorvasiyo…..oo……oo… Poovo penn pon vannamo Male Part Kanni thamizho kamban kaviyo Minnal saramo pudhu mega radhamo Azhagae konjum menagai Vizhigal thantha thaaragai Male Part Paal pola mugam sael pola vizhi Nool pola idai bhoompaadham varai Padaippinil aval oru adhisayamae Male Part Manmathanum kann mayangum Ponnizhaiththa minnal saram Kann imaikkul en uyirai Katti vaiththa thanga ratham Male Part Karpanaiyil ulla sugam Arputhangal seiyyum nidham Adhu oru ragasiyamae Oo….oo….en edhirkaalamae Male Part Kanni thamizho kamban kaviyo Minnal saramo pudhu mega radhamo Azhagae konjum menagai Vizhigal thantha thaaragai Male Part Vaan megam adhu thaen thoovi vara Poonth devathaikku naan maalaiyida Mathimuga rathi aval thalai kunivaal Male Part Velli malar panjanaiyil Mella mella kaiyanaiththu Mullaiyithazh muththangalil Ullirukkum thaen eduththu Male Part Alli allai pangu vaiththu Angam engum ponga vaiththu Ilamaiyai rasiththuduvaen aa…aa… En ananthamae Male Part Kanni thamizho kamban kaviyo Minnal saramo pudhu mega radhamo Azhagae konjum menagai Vizhigal thantha thaaragai
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ மின்னல் சரமோ புது மேக ரதமோ அழகே கொஞ்சும் மேனகை விழிகள் தந்த தாரகை ஆண் : மண்ணில் வந்த ரம்பை அவள் மங்கை அந்த கங்கை மகள் தேவதை ஊர்வசியோ...ஓ...ஓ.... பூவோ பெண் பொன் வண்ணமோ ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ மின்னல் சரமோ புது மேக ரதமோ அழகே கொஞ்சும் மேனகை விழிகள் தந்த தாரகை ஆண் : பால் போல முகம் சேல் போல விழி நூல் போல இடை பூம்பாதம் வரை படைப்பினில் அவள் ஒரு அதிசயமே ஆண் : மன்மதனும் கண் மயங்கும் பொன்னிழைத்த மின்னல் சரம் கண் இமைக்குள் என் உயிரை கட்டி வைத்த தங்க ரதம் ஆண் : கற்பனையில் உள்ள சுகம் அற்புதங்கள் செய்யும் நிதம் அது ஒரு ரகசியமே ஓ......ஓ என் எதிர்காலமே ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ மின்னல் சரமோ புது மேக ரதமோ அழகே கொஞ்சும் மேனகை விழிகள் தந்த தாரகை ஆண் : வான் மேகம் அது தேன் தூவி வர பூந்தேவதைக்கு நான் மாலையிட மதிமுக ரதி அவள் தலை குனிவாள் ஆண் : வெள்ளி மலர் பஞ்சணையில் மெல்ல மெல்ல கையணைத்து முல்லையிதழ் முத்தங்களில் உள்ளிருக்கும் தேன் எடுத்து ஆண் : அள்ளி அள்ளி பங்கு வைத்து அங்கம் எங்கும் பொங்க வைத்து இளமையை ரசித்துடுவேன் ஆ.....ஆ.... என் ஆனந்தமே ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ மின்னல் சரமோ புது மேக ரதமோ அழகே கொஞ்சும் மேனகை விழிகள் தந்த தாரகை
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: Deva
Lyrics by: Vairamuthu
Release information: From Abhirami (1992) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Abhirami
- Composer: Deva
- Lyricist: Vairamuthu