Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Deva
Male Part
Ho ho ho ho ho
Oo ho ho ho oo ho ho
Female Part
Oo…..ho ho ho ho
Ooho ho oho ho
Male Part
Kannik kovil
Kannik kovil devathaiyae
Kanni pennukku
Thaali vazhangum thaai madiyae
Ungal pengal poo manjal sooda seithaayae
Engal pengalum maaalaikal sooda sei thaayae
Male Part
Kannik kovil
Kannik kovil devathaiyae
Kanni pennukku
Thaali vazhangum thaai madiyae
Chorus
………………
Male Part
En thaai mannila un paadham padhichchidu
Poo soodamal vaazhum pengalai kaaththidu
Manjal idammaa maalai kodammaa
Thirunaall varumaa aa….aa……aa….
Male Part
Kannik kovil
Kannik kovil devathaiyae
Kanni pennukku
Thaali vazhangum thaai madiyae
Ungal pengal poo manjal sooda seithaayae
Engal pengalum maaalaikal sooda sei thaayae
Male Part
Kannik kovil
Kannik kovil devathaiyae
Kanni pennukku
Thaali vazhangum thaai madiyae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
பெண் : ஓ......ஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஒஹோ ஹோ
ஆண் : கன்னிக் கோவில்
கன்னிக் கோவில் தேவதையே
கன்னிப் பெண்ணுக்கு
தாலி வழங்கும் தாய் மடியே
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே.....
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே
ஆண் : கன்னிக் கோவில்
கன்னிக் கோவில் தேவதையே
கன்னிப் பெண்ணுக்கு
தாலி வழங்கும் தாய் மடியே
குழு : ...............................
ஆண் : என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு
பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு
மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா
திருநாள் வருமா ஆ.....ஆ....ஆ.....
ஆண் : கன்னிக் கோவில்
கன்னிக் கோவில் தேவதையே
கன்னிப் பெண்ணுக்கு
தாலி வழங்கும் தாய் மடியே
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே
ஆண் : கன்னிக் கோவில்
கன்னிக் கோவில் தேவதையே
கன்னிப் பெண்ணுக்கு
தாலி வழங்கும் தாய் மடியே

Song details

Music by: Deva

Release information: From Vaanavil (2000) · Lyricist: Vairamuthu