Roman script
Singer : Krishnaraj Music by : Deva Male Part Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Chorus ……………….. Male Part Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Male Part Varumai kodumaiyai Moolaiyilae otti vai Konjam nanjam bayamirunthaal Odaiyilae kotti vai Nedungavalai theernthathu endru Nenjil ezhuthi otti vai Male Part Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Chorus ……………….. Male Part Palli paruvaththula kalloori kaalaththula Kadhal varum kadanthu vaa nanbaa Pollaatha ennaththilae penmeedhu mogaththilae Bodhai varum thelinthu vaa nanbaa Male Part Latchiyangal tholodu Vetri vara poraadu Naalaiya varalaaru vaazhum un perodu Chorus Ponnaana edhirkaalam Adhu thannaalae uruvaagum Male Part Un kanneerukku kaasu illaedaa nanbaa Kavalaikkingae pattam illaedaa nanbaa Chorus ……………….. Male Part Yaemaattram kaanayilae Oor thoottri pesaiyilae Kovam varum maranthu vaa nanbaa Munnaerum vegaththilae Unkooda neraththilae Padhai tharum nadanthu vaa en nanbaa Male Part Jaadhi madham paarkkaathae Jadhagaththai thookkaathae Ullangai regaiyilae edhirkaalam thaedaathae Sonnaarae namma aiyyaa Adhai ennaathae neeyum poiyaa Male Part Un kanneerukku kaasu illaedaa nanbaa Kavalaikkingae pattam illaedaa nanbaa Male Part Varumai kodumaiyai Moolaiyilae otti vai Konjam nanjam bayamirunthaal Odaiyilae kotti vai Nedungavalai theernthathu endru Nenjil ezhuthi otti vai Male Part Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Uyir nanbaa….. Chorus ………………..
தமிழ்
பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா குழு : ................................ ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா ஆண் : வறுமை கொடுமையை மூலையிலே ஒட்டி வை கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால் ஓடையிலே கொட்டி வை நெடுங்கவலை தீர்ந்தது என்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா குழு : ................................ ஆண் : பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல காதல் வரும் கடந்து வா நண்பா பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே போதை வரும் தெளிந்து வா என் நண்பா ஆண் : இலட்சியங்கள் தோளோடு வெற்றி வர போராடு நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு குழு : பொன்னான எதிர்காலம் அது தன்னாலே உருவாகும் ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா குழு : ................................ ஆண் : ஏமாற்றம் காணயிலே ஊர் தூற்றி பேசையிலே கோவம் வரும் மறந்து வா நண்பா முன்னேறும் வேகத்திலே உன்கூட நேரத்திலே பாதை தரும் நடந்து வா என் நண்பா ஆண் : ஜாதி மதம் பார்க்காதே ஜாதகத்தை தூக்காதே உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே சொன்னாரே நம்ம ஐயா அதை எண்ணாதே நீயும் பொய்யா ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா ஆண் : வறுமை கொடுமையை மூலையிலே ஒட்டி வை கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால் ஓடையிலே கொட்டி வை நெடுங்கவலை தீர்ந்தது என்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா உயிர் நண்பா..... குழு : ................................
Song information
Singer: Krishnaraj
Music by: Deva
Release information: From Iniyavale (1998) · Lyricist: Seeman
Explore this song
- Singer: Krishnaraj
- Film / album: Iniyavale
- Composer: Deva