Roman script
Kanneerin Kadalin Oode Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by A. M. Rajah and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan. Singers : A. M. Rajah and P. Susheela Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kuyilan Female Part Kaneerin kadalin oodae Un kaadhal endra theevil Nirkkindradhendhen aavi Kaneerin kadalin oodae Un kaadhal endra theevil Nirkkindradhendhen aavi Female Part Ennaasai maayai aagumoo Eedera bakkaiyamillaiyoo Yaar seidha vanjam idhuvoo Kaneerin kadalin oodae Un kaadhal endra theevil Nirkkindradhendhen aavi Male Part Naan paartha baakya dheepamae Indrenghu odalaanaai Polaadha en vidhithaano Kaneerin kadalin oodae Karai sera thedi ponaai Irul veechil maayamaanaai Female Part En aasaiyae azhiyadhadhe Peraasai thaan valarthaeno Theera visarandhaano Kaneerin kadalin oodae Thavikkindra ezhai paedhai Karai sera naaleppodhe Male Part Ennalini vasanthamo Thaen solai theeyalaachae Yen vaadi vadhangidalaachu Kaneerin kadalin oodae Karai sera thedi ponaai Irul veechil maayamaanaai
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : கண்ணீரின் கடலின் ஊடே உன் காதல் என்ற தீவில் நிற்கின்ற தெந்தன் ஆவி கண்ணீரின் கடலின் ஊடே உன் காதல் என்ற தீவில் நிற்கின்ற தெந்தன் ஆவி பெண் : என்னாசை மாயை ஆகுமோ ஈடேற பாக்யமில்லையோ யார் செய்த வஞ்சமிதுவோ கண்ணீரின் கடலின் ஊடே உன் காதல் என்ற தீவில் நிற்கின்ற தெந்தன் ஆவி ஆண் : நான் பார்த்த பாக்ய தீபமே இன்றெங்கு ஓடலானாய் பொல்லாத என் விதிதானா கண்ணீரின் கடலின் ஊடே கரை சேர தேடிப் போனாய் இருள் வீச்சில் மாயமானாய் பெண் : என் ஆசையே அழியாததே பேராசைதான் வளர்த்தேனோ தீரா விசாரந்தானா கண்ணீரின் கடலின் ஊடே தவிக்கின்ற ஏழைப் பேதை கரை சேர நாளெப்போதே ஆண் : எந்நாளினி வசந்தமோ தேன் சோலை தீயலாச்சே ஏன் வாடி வதந்கிடலாச்சே கண்ணீரின் கடலின் ஊடே கரை சேரத் தேடிப் போனாய் இருள் வீச்சில் மாய மானாய்....
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Release information: From Veettukku Vandha Varalakshmi (1958) · Singer: A. M. Rajah and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Veettukku Vandha Varalakshmi