Roman script

Singer :  P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Mm..mm…mm…hmm…mm…mm…

Mmm…mm…mm..hmm…mm…

Female Part

Kannae raajaa kavalai vendaam

Appaa varuvaar thoongu

Kanmani unnai alli anaippaar

Caarum tharuvaar thoongu

Female Part

Kannae raajaa kavalai vendaam

Appaa varuvaar thoongu

Kanmani unnai alli anaippaar

Caarum tharuvaar thoongu

Female Part

Caaril yeri naamum avarum

Karppanai ulagam selvom

Kaasum panamum thaevai illai

Karunai angae selvam

Female Part

Kannae raajaa…kannae raajaa…

Female Part

Thanga nilaavin pillaigal ellaam

Varuvaar paadal paadi

Sarkkarai paagu adhirasam ellaam

Tharuvaar unnai thaedi

Female Part

Kannae raajaa…aaa..aaa….

Kannae raajaa…

Female Part

Oru naal naamum perumaigalodu

Ondraai ulaginil vaazhvom

Ovvoru naalum pon naal aagum

Unmai inbam kaanbom

Female Part

Kannae raajaa kavalai vendaam

Appaa varuvaar thoongu

Kanmani unnai alli anaippaar

Caarum tharuvaar thoongu

Mm…mm..mm..mm…mm..mm..

Mm…mm..mm..mm…mm..mm..

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ம்ம்.....ம்ம்....ம்ம்...ஹ்ம்ம்...ம்ம்...ம்ம்...

ம்ம்...ம்ம்....ம்ம்....ஹ்ம்ம்....ம்ம்....

பெண் : கண்ணே ராஜா கவலை வேண்டாம்

அப்பா வருவார் தூங்கு

கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்

காரும் தருவார் தூங்கு

பெண் : கண்ணே ராஜா கவலை வேண்டாம்

அப்பா வருவார் தூங்கு

கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்

காரும் தருவார் தூங்கு

பெண் : காரில் ஏறி நாமும் அவரும்

கற்பனை உலகம் செல்வோம்

காசும் பணமும் தேவை இல்லை

கருணை அங்கே செல்வம்

பெண் : கண்ணே ராஜா.....கண்ணே ராஜா...

பெண் : தங்க நிலாவின் பிள்ளைகள் எல்லாம்

வருவார் பாடல் பாடி

சர்க்கரை பாகு அதிரசம் எல்லாம்

தருவார் உன்னைத் தேடி

பெண் : கண்ணே ராஜா.......ஆஅ....ஆஅ.....

கண்ணே ராஜா...

பெண் : ஒரு நாள் நாமும் பெருமைகளோடு

ஒன்றாய் உலகினில் வாழ்வோம்

ஒவ்வொரு நாளும் பொன் நாள் ஆகும்

உண்மை இன்பம் காண்போம்

பெண் : கண்ணே ராஜா கவலை வேண்டாம்

அப்பா வருவார் தூங்கு

கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்

காரும் தருவார் தூங்கு

ம்ம்.....ம்ம்...ம்ம்....ம்ம்....ம்ம்....ம்ம்.....

ம்ம்.....ம்ம்...ம்ம்....ம்ம்....ம்ம்....ம்ம்.....

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Bhagyalakshmi (1961) · Lyricist: Kannadasan

Explore this song