Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : Sankar Ganesh Lyrics by : Vaali Chorus …………… Female Part Kannae kannin maniyae Pasumponnae ponnin oliyae Chinna kuzhanthaigalae thanga kalasangalae Chinna kuzhanthaigalae thanga kalasangalae Annai thaalaattum ulagangalae Female Part Kannae kannin maniyae Pasumponnae ponnin oliyae Female Part Ondrae kulam ingu ondrae inam Endru naalthorum paadungalaen Muththumani thiral raththinamae Mullai poo nagai chiththiramae Uravodu vaazhungalaen Female Part Kannae kannin maniyae Pasumponnae ponnin oliyae Chinna kuzhanthaigalae thanga kalasangalae Annai thaalaattum ulagangalae Female Part Kannae kannin maniyae Pasumponnae ponnin oliyae Male Part ………………… Female Part Pillai nalam intha annai vasam Bayam illaamal aadungalaen Hae hae pillai nalam intha annai vasam Bayam illaamal aadungalaen Kitta varum pagai vettiduvaen Kattu kaavalil vaiththiduvaen
Kalippodu paadungalaen Chorus ………….. Male Part Paththu payalgalai oththa kuththilae Moththi saaiththidum ariya periya sooran Pillai thirudanai kalla kabadanai Killi kalaivathil agila ulaga veeran Male Part Modhi paaru mutti paaru ennodu Mookku mugarai egiri pogum pallodu Male Part Paththu payalgalai oththa kuththilae Moththi saaiththidum ariya periya sooran Pillai thirudanai kalla kabadanai Killi kalaivathil agila ulaga veeran Male Part Modhi paaru mutti paaru ennodu Mookku mugarai egiri pogum pallodu Ha odampeppadi odhaikkattumaa Female : Udumbu pidi kazhutha pidikkattumaa Male Part Pottaen podu podaa odu Pidippaen mithippaen adippaen Odippaen thappippaayo nee Vaadaa naayae needhaan peyae Vidavae maattaen padavaa rascol Thandippenae naan… Male Part Pottaen podu podaa odu Pidippaen mithippaen adippaen Odippaen thappippaayo nee Vaadaa naayae needhaan peyae Vidavae maattaen padavaa rascol Thandippenae naan…dei…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ......................... பெண் : கண்ணே கண்ணின் மணியே பசும்பொன்னே பொன்னின் ஒளியே சின்னக் குழந்தைகளே தங்கக் கலசங்களே சின்னக் குழந்தைகளே தங்கக் கலசங்களே அன்னை தாலாட்டும் உலகங்களே... பெண் : கண்ணே கண்ணின் மணியே பசும்பொன்னே பொன்னின் ஒளியே பெண் : ஒன்றே குலம் இங்கு ஒன்றே இனம் என்று நாள்தோறும் பாடுங்களேன் முத்துமணி திரள் ரத்தினமே முல்லை பூ நகை சித்திரமே உறவோடு வாழுங்களேன் பெண் : கண்ணே கண்ணின் மணியே பசும்பொன்னே பொன்னின் ஒளியே சின்னக் குழந்தைகளே தங்கக் கலசங்களே அன்னை தாலாட்டும் உலகங்களே... பெண் : கண்ணே கண்ணின் மணியே பசும்பொன்னே பொன்னின் ஒளியே ஆண் : .................... பெண் : பிள்ளை நலம் இந்த அன்னை வசம் பயம் இல்லாமல் ஆடுங்களேன் ஹே ஹே பிள்ளை நலம் இந்த அன்னை வசம் பயம் இல்லாமல் ஆடுங்களேன் கிட்ட வரும் பகை வெட்டிடுவேன் கட்டுக் காவலில் வைத்திடுவேன் களிப்போடு பாடுங்களேன்...... குழு : ........................ ஆண் : பத்து பயல்களை ஒத்த குத்திலே மொத்தி சாய்த்திடும் அறிய பெரிய சூரன் பிள்ளைத் திருடனை கள்ளக் கபடனை கிள்ளி களைவதில் அகில உலக வீரன் ஆண் : மோதிப் பாரு முட்டி பாரு என்னோடு மூக்கு முகறை எகிறி போகும் பல்லோடு ஆண் : பத்து பயல்களை ஒத்த குத்திலே மொத்தி சாய்த்திடும் அறிய பெரிய சூரன் பிள்ளைத் திருடனை கள்ளக் கபடனை கிள்ளி களைவதில் அகில உலக வீரன் ஆண் : மோதிப் பாரு முட்டி பாரு என்னோடு மூக்கு முகறை எகிறி போகும் பல்லோடு ஹ ஒடம்பெப்படி ஒதைக்கட்டுமா பெண் : உடும்பு பிடி கழுத பிடிக்கட்டுமா ஆண் : ஒடம்பெப்படி டேய் ஒதைக்கட்டுமா பெண் : உடும்பு பிடி கழுத பிடிக்கட்டுமா ஆண் : போட்டேன் போடு போடா ஓடு பிடிப்பேன் மிதிப்பேன் அடிப்பேன் ஒடிப்பேன் தப்பிப்பாயோ நீ வாடா நாயே நீதான் பேயே விடவே மாட்டேன் படவா ராஸ்கல் தண்டிப்பேனே நான்..... ஆண் : போட்டேன் போடு போடா ஓடு பிடிப்பேன் மிதிப்பேன் அடிப்பேன் ஒடிப்பேன் தப்பிப்பாயோ நீ வாடா நாயே நீதான் பேயே விடவே மாட்டேன் படவா ராஸ்கல் தண்டிப்பேனே நான்.....டேய்............
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jairam
Music by: Sankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nenjangal (1982) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jairam
- Film / album: Nenjangal
- Composer: Sankar Ganesh
- Lyricist: Vaali