Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Kaadhal konden Kanavinai valarthen Kanmani unai naan Karuthinil niraithen Male Part Unakae uyiraanen Innaalil enai nee marandhayae Nee illaamal edhu nimathi Nee thaan endrum en sannidhi Male Part Kannae kalaimaanae Kanni mayilena Kanden unai nanae Andhi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Male Part Raariraaro oraariroo… Raariraaro oraariroo….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் ஆண் : உனக்கே உயிரானேன் இந்நாளில் எனை நீ மறந்தாயே நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சன்னிதி ஆண் : கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ஆண் : ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ .....
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Moondram Pirai (1982) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Moondram Pirai
- Composer: Ilayaraja