Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kumaradevan Female Part ……………… Female Part Kannangal sivappathu edhanaalae Kangalum thudippathu edhanaalae Ennenna ninaippo yaenintha nadippo Ullamae puriyaatha pillaithanamo….. Female Part Kannangal sivappathu edhanaalae Kangalum thudippathu edhanaalae Ennenna ninaippo yaenintha nadippo Ullamae puriyaatha pillaithanamo….. Female Part Punnagaiyil minni varum oru kodi ennam Kanniyidam mella vanthu kaadhodu sollum Vannam ingae vaasam angae Inaintha vaazhvae vaazhvallavaa Vannam ingae vaasam angae Inaintha vaazhvae vaazhvallavaa Female Part Kannangal sivappathu edhanaalae Kangalum thudippathu edhanaalae Ennenna ninaippo yaenintha nadippo Ullamae puriyaatha pillaithanamo….. Female Part Inbaththaiyae alli tharum inithaana penmai Anbu vazhi solli tharum azhiyaatha unmai Manathu kalanthu uravu nirainthu Magizhum sugamae sugamallavo Manathu kalanthu uravu nirainthu Magizhum sugamae sugamallavo Female Part Kannangal sivappathu edhanaalae Kangalum thudippathu edhanaalae Ennenna ninaippo yaenintha nadippo Ullamae puriyaatha pillaithanamo…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : குமாரதேவன் பெண் : .................. பெண் : கன்னங்கள் சிவப்பது எதனாலே கண்களும் துடிப்பது எதனாலே என்னென்ன நினைப்போ ஏனிந்த நடிப்போ உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ...... பெண் : கன்னங்கள் சிவப்பது எதனாலே கண்களும் துடிப்பது எதனாலே என்னென்ன நினைப்போ ஏனிந்த நடிப்போ உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ...... பெண் : புன்னகையில் மின்னி வரும் ஒரு கோடி எண்ணம் கன்னியிடம் மெல்ல வந்து காதோடு சொல்லும் வண்ணம் இங்கே வாசம் அங்கே இணைந்த வாழ்வே வாழ்வல்லவா வண்ணம் இங்கே வாசம் அங்கே இணைந்த வாழ்வே வாழ்வல்லவா பெண் : கன்னங்கள் சிவப்பது எதனாலே கண்களும் துடிப்பது எதனாலே என்னென்ன நினைப்போ ஏனிந்த நடிப்போ உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ பெண் : இன்பத்தையே அள்ளித் தரும் இனிதான பெண்மை அன்பு வழி சொல்லித் தரும் அழியாத உண்மை மனது கலந்து உறவு நிறைந்து மகிழும் சுகமே சுகமல்லவா....... மனது கலந்து உறவு நிறைந்து மகிழும் சுகமே சுகமல்லவா....... பெண் : கன்னங்கள் சிவப்பது எதனாலே கண்களும் துடிப்பது எதனாலே என்னென்ன நினைப்போ ஏனிந்த நடிப்போ உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kumaradevan
Release information: From Hello Partner (1972) · Singer: P. Susheela · Lyricist: Kumaradevan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Hello Partner
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kumaradevan