Roman script
Singer : K. J. Yesudas Music by : Chandra Bose Chorus : .…………………………….. Male Part Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae Naan paarkum un paarvai un kannilae En jenmam un anbilae Madimel nilavae vidiyum poluthae Male Part Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae Chorus ………………………………. Male Part Aaa….aa….aa….aa….aaa…laa laa laa laaa Male Part Thaaiyaarai yaar endru kaanathavan Thaalaattu paatondrum kelathavan Nee indri sondhangal illadhavan Nee annai nee pillai endraanavan Male Part Unadhu sondham unadhu bandham Enadhu vaazhvin vasantha kaalam Nee endhan devaalayam Kalai maan vizhiyae mazhalai mozhiyae Chorus ……………………………….. Male Part Ennalum kaayadha gangai nadhi En maarbil saaindhaadum thangai ival Nee pogum pallaakku en thozhilae Nee thaanae kaar kaalam en vaanilae Male Part Malarin meedhum nadakkum bothum Unadhu paadham sivanthu pogum En nenjam thaangathu amma Sirithaal sirippen azhuthaal thudippen Male Part Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae Naan paarkum un paarvai un kannilae En jenmam un anbilae Madimel nilavae vidiyum poluthae Male Part Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திர போஸ் குழு : ............................... ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே என் ஜென்மம் உன் அன்பிலே மடிமேல் நிலவே விடியும் பொழுதே ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே குழு : ...................................... ஆண் : ஆஅ.....ஆ....ஆ....ஆ....ஆஅ....லா லா லா லா ஆண் : தாயாரை யார் என்று காணாதவன் தாலாட்டு பாட்டொன்றும் கேளாதவன் நீ இன்றி சொந்தங்கள் இல்லாதவன் நீ அன்னை நீ பிள்ளை என்றானவன் ஆண் : உனது சொந்தம் உனது பந்தம் எனது வாழ்வின் வசந்த காலம் நீ எந்தன் தேவாலயம் கலைமான் விழியே மழலை மொழியே குழு : ................................ ஆண் : எந்நாளும் காயாத கங்கை நதி என் மார்பில் சாய்ந்தாடும் தங்கை இவள் நீ போகும் பல்லாக்கு என் தோளிலே நீதானே கார்காலம் என் வானிலே ஆண் : மலரின் மீதும் நடக்கும் போதும் உனது பந்தம் சிவந்து போகும் என் நெஞ்சம் தாங்காது அம்மா சிரித்தாள் சிரிப்பேன் அழுதால் துடிப்பேன் ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே என் ஜென்மம் உன் அன்பிலே மடிமேல் நிலவே விடியும் பொழுதே ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே
Song information
Singer: K. J. Yesudas
Music by: Chandra Bose
Release information: From Kaalamellaam Un Madiyil (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Kaalamellaam Un Madiyil
- Composer: Chandra Bose