Roman script
Singer : P. Susheela Music by : Sankar Ganesh Female Part Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi Kannae mayangathae Nenjae nerungaadhae…. Female Part Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi Kannae mayangathae Nenjae nerungaadhae…. Female Part {Maalai soodum velai vanthathu Yaarukkendra kelvi vanthathu Urimai konda uravu enbathu Indha velai paarthu engu sendrathu} (2) Female Part Manam unnai thaanae Thaedugindrathu Unai enni thaanae paadugindrathu Nee illaamal vaadugindrathu Female Part Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi Kannae mayangathae Nenjae nerungaadhae…. Female Part Paruvam endra poo malarnthathu Oruvan kaiyil naan koduthathu Aasai enum thaen vadinthathu Idhai unnai indri yaar kudipathu Female Part Idhil mella mella neram sendrathu Unai enni enni nenjam nindrathu Neril kaana yengugindrathu Female Part Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi Kannae mayangathae Nenjae nerungaadhae….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி கண்ணே மயங்காதே......... நெஞ்சே நெருங்காதே....... பெண் : கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி கண்ணே மயங்காதே......... நெஞ்சே நெருங்காதே....... பெண் : {மாலை சூடும் வேளை வந்தது யாருக்கென்ற கேள்வி வந்தது உரிமை கொண்ட உறவு என்பது இந்த வேளை பார்த்து எங்கு சென்றது} (2) பெண் : மனம் உன்னைத்தானே தேடுகின்றது உனை எண்ணித்தானே பாடுகின்றது நீயில்லாமல் வாடுகின்றது..... பெண் : கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி கண்ணே மயங்காதே......... நெஞ்சே நெருங்காதே....... பெண் : பருவம் என்ற பூ மலர்ந்தது ஒருவன் கையில் நான் கொடுத்தது ஆசை என்னும் தேன் வடிந்தது இதை உன்னையன்றி யார் குடிப்பது பெண் : இதில் மெல்ல மெல்ல நேரம் சென்றது உனை எண்ணி எண்ணி நெஞ்சம் நின்றது நேரில் காண ஏங்குகின்றது பெண் : கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி கண்ணே மயங்காதே......... நெஞ்சே நெருங்காதே.......
Song details
Music by: Sankar Ganesh
Release information: From Pattikkaattu Raja (1975) · Lyricist: Vaali
- Singer: P. Susheela
- Film / album: Pattikkaattu Raja
- Composer: Sankar Ganesh