Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Aa…aa…aa….aa…aaa…aaa…aa…aa… Aa…aaa…aaa….haa….aaa…aaa…aaa..aaa.. Aaa….aaa…aa…aaa…. Female Part Kannan varum naeram idhu Female Part Kannan varum naeram idhu Kanni thaen raadhai naan Kanni thaen raadhai naan Senganiyaaga maaruven Kannan varum naeram idhu Female Part Mutham konda kannam Mogam konda ullam Mutham konda kannam Mogam konda ullam Innum innum endru ennai thollai seiyum Innum innum endru ennai thollai seiyum Ennodu vilaiyaada varuvaai kannaa Ennodu vilaiyaada varuvaai kannaa Kannan varum naeram idhu Female Part Pogaadha idam poga vendum Female Part Pogaadha idam poga vendum Pen poovaagi kaayaagi kaniyaaga vendum Pogaadha idam poga vendum Pen poovaagi kaayaagi kaniyaaga vendum Thadam paarthu nadai podum yamunaa nadhi Thadam paarthu nadai podum yamunaa nadhi Thanil odi vizha vendum raadhaa nadhi Female Part Mutham konda kannam Mogam konda ullam Innum innum endru ennai thollai seiyum Ennodu vilaiyaada varuvaai kannaa Kannan varum naeram idhu Female Part Sevvaayin idhazh ketpadhenna Female Part Sevvaayin idhazh ketpadhenna En sevvaazhai poo pondra udal ketpadhenna Pani pola medhuvaana sugam vendumaa Padhamaana idhamaana sabai vendumaa Female Part Mutham konda kannam Mogam konda ullam Innum innum endru ennai thollai seiyum Ennodu vilaiyaada varuvaai kannaa Female Part Kannan varum naeram idhu Kanni thaen raadhai naan Kanni thaen raadhai naan Senganiyaaga maaruven Kannan varum naeram idhu
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ... ஆ.......ஆஅ......ஆஆ.....ஹா......ஆஅ.....ஆஅ......ஆஅ....ஆ.... ஆஅ......ஆஅ.....ஆ.....ஆஅ.... பெண் : கண்ணன் வரும் நேரமிது பெண் : கண்ணன் வரும் நேரமிது கன்னித்தேன் ராதை நான் கன்னித்தேன் ராதை நான் செங்கனியாக மாறுவேன் கண்ணன் வரும் நேரமிது பெண் : முத்தம் கொண்ட கன்னம் மோகம் கொண்ட உள்ளம் முத்தம் கொண்ட கன்னம் மோகம் கொண்ட உள்ளம் இன்னும் இன்னும் என்று என்னைத் தொல்லை செய்யும் இன்னும் இன்னும் என்று என்னைத் தொல்லை செய்யும் என்னோடு விளையாட வருவாய் கண்ணா என்னோடு விளையாட வருவாய் கண்ணா கண்ணன் வரும் நேரமிது பெண் : போகாத இடம் போக வேண்டும் பெண் : போகாத இடம் போக வேண்டும் பெண் பூவாகி காயாகி கனியாக வேண்டும் போகாத இடம் போக வேண்டும் பெண் பூவாகி காயாகி கனியாக வேண்டும் தடம் பார்த்து நடை போடும் யமுனாநதி தடம் பார்த்து நடை போடும் யமுனாநதி தனில் ஓடி விழவேண்டும் ராதா நதி பெண் : முத்தம் கொண்ட கன்னம் மோகம் கொண்ட உள்ளம் இன்னும் இன்னும் என்று என்னைத் தொல்லை செய்யும் என்னோடு விளையாட வருவாய் கண்ணா கண்ணன் வரும் நேரமிது பெண் : செவ்வாயின் இதழ் கேட்பதென்ன பெண் : செவ்வாயின் இதழ் கேட்பதென்ன என் செவ்வாழை பூப்போன்ற உடல் கேட்பதென்ன பனிப் போல மெதுவான சுகம் வேண்டுமா பதமான இதமான கலை வேண்டுமா பெண் : முத்தம் கொண்ட கன்னம் மோகம் கொண்ட உள்ளம் இன்னும் இன்னும் என்று என்னைத் தொல்லை செய்யும் என்னோடு விளையாட வருவாய் கண்ணா பெண் : கண்ணன் வரும் நேரமிது கன்னித்தேன் ராதை நான் கன்னித்தேன் ராதை நான் செங்கனியாக மாறுவேன் கண்ணன் வரும் நேரமிது
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nenjirukkum Varai (1967 Film) (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nenjirukkum Varai (1967 Film)
- Composer: M. S. Vishwanathan