Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Female Part Aa….aa…..aa…..aaa… Aa….aa…..aa…..aaa… Laa….laa….mm..mm Female Part Kannan naalum podum vedam Kangal engum pennai thaedum Gopalanin andha kolangal thaan endrum Aanandham aagum Heyy krishna jai krishna Heyy krishna jai krishna Female Part Kannan naalum podum vedam Kangal engum pennai thaedum Female Part Saelai adhai kandaalae pinnodum velai Maalai adhil pennnendra vevveru maalai Saelai adhai kandaalae pinnodum velai Maalai adhil pennnendra vevveru maalai Theduvaan sooduvaan kannanae Dheviyoo aayiram kannanin oorvalam Avan than kaadhal than ennam thaan kondu Vaazhvaanamma Female Part Kannan naalum podum vedam Kangal engum pennai thaedum Gopalanin andha kolangal thaan endrum Aanandham aagum Heyy krishna jai krishna Heyy krishna jai krishna Female Part Naanum andha gopalanin dhevithaanae Naalum pala kolangal naan kaanuvenae Naanum andha gopalanin dhevithaanae Naalum pala kolangal naan kaanuvenae Naaloru aasaiyil vaazhgiren Kannanin geethaiyil naanum orr baagamae Oru ezhezhu jenmathil endraenum naan seruven Female Part Kannan naalum podum vedam Kangal engum pennai thaedum Gopalanin andha kolangal thaan endrum Aanandham aagum Heyy krishna jai krishna Heyy krishna jai krishna Heyy krishna jai krishna
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆஆஆ..... ஆ....ஆ.....ஆ.....ஆஆஆ.... லா......லா......ம்ம்.....ம்ம்..... பெண் : கண்ணன் நாளும் போடும் வேடம் கண்கள் எங்கும் பெண்ணை தேடும் கோபாலனின் அந்த கோலங்கள்தான் என்றும் ஆனந்தம் ஆகும் ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா பெண் : கண்ணன் நாளும் போடும் வேடம் கண்கள் எங்கும் பெண்ணை தேடும் பெண் : சேலை அதை கண்டாலே பின்னோடும் வேலை மாலை அதில் பெண்ணென்ற வெவ்வேறு மாலை சேலை அதை கண்டாலே பின்னோடும் வேலை மாலை அதில் பெண்ணென்ற வெவ்வேறு மாலை தேடுவான் சூடுவான் கண்ணனே தேவியோ ஆயிரம் கண்ணனின் ஊர்வலம் அவன் தன் காதல்தான் எண்ணம் தன் கொண்டு வாழ்வானம்மா பெண் : கண்ணன் நாளும் போடும் வேடம் கண்கள் எங்கும் பெண்ணை தேடும் கோபாலனின் அந்த கோலங்கள்தான் என்றும் ஆனந்தம் ஆகும் ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா பெண் : நானும் அந்த கோபாலனின் தேவிதானே நாளும் பல கோலங்கள் நான் காணுவேனே நானும் அந்த கோபாலனின் தேவிதானே நாளும் பல கோலங்கள் நான் காணுவேனே நாளொரு ஆசையில் வாழ்கிறேன் கண்ணனின் கீதையில் நானும் ஓர் பாகமே ஒரு ஏழேழு ஜென்மத்தில் என்றேனும் நான் சேருவேன் பெண் : கண்ணன் நாளும் போடும் வேடம் கண்கள் எங்கும் பெண்ணை தேடும் கோபாலனின் அந்த கோலங்கள்தான் என்றும் ஆனந்தம் ஆகும் ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Ilamai Kolam (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Ilamai Kolam
- Composer: Ilayaraja