Roman script
Kannale Pesum Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and A. L. Ragavan and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. Singers : P. Susheela and A. L. Ragavan Music by : B. Gopalam Lyrics by : Puratchi Dasan Female Part Kannaalae pesum nam kadhalae Male : Kandaen naanindre en vaazhvilae Female Part Kannaalae pesum nam kadhalae Male : Kandaen naanindre en vaazhvilae Female : Maasillaatha ninaivil valarum Aasai thulirum azhagaai malarum Maasillaatha ninaivil valarum Aasai thulirum azhagaai malarum Female Part Kannaalae pesum nam kadhalae Male : Aahaa kandaen naanindre en vaazhvilae Male Part Kalyaanam aana pinnae Kannae innum naanamo Female : Kanivodu konji pesum Ninaivil yaedhum pedhamaa Male Part Pollaatha vaai pechchil Pollaatha vaai pechchil Sallaapam aagumaa Female : Pudhumai idhu vaazhvin perumai Thanimaiyathan moga ninaivai Solliththaan aaga vendumaa…. Female Part Kannaalae pesum nam kadhalae Male : Kandaen naanindre en vaazhvilae Female Part Pennondrai kaanumpothu Aangal nindru paarppathaen Pennondrai kaanumpothu Aangal nindru paarppathaen Male : Pirar kaana bodhaiyoottum Nadaiyil pengal povathaen Female Part Pollaatha vaai pechchil Pollaatha vaai pechchil Sallaapam aagumaa Male : Marugumenathu aasaiyunarvai Iruga thazhvi pesu silaiyae Solliththaan aaga vendumaa…. Female Part Kannaalae pesum nam kadhalae Male : Aahhaa kandaen naanindre en vaazhvilae Female : Ohho…. Both : Kannaalae pesum nam kadhalae Kannaalae pesum nam kadhalae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : பி. கோபாலம் பாடலாசிரியர் : புரட்சிதாசன் பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே ஆண் : கண்டேன் நானின்றே என் வாழ்விலே பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே ஆண் : கண்டேன் நானின்றே என் வாழ்விலே பெண் : மாசில்லாத நினைவில் வளரும் ஆசை துளிரும் அழகாய் மலரும் மாசில்லாத நினைவில் வளரும் ஆசை துளிரும் அழகாய் மலரும் பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே ஆண் : ஆஹா கண்டேன் நானின்றே என் வாழ்விலே ஆண் : கல்யாணம் ஆன பின்னே கண்ணே இன்னும் நாணமோ பெண் : கனிவோடு கொஞ்சிப் பேசும் நினைவில் ஏதும் பேதமா ஆண் : பொல்லாத வாய்ப் பேச்சில் பொல்லாத வாய்ப் பேச்சில் சல்லாபம் ஆகுமா பெண் : புதுமை இது வாழ்வின் பெருமை தனிமையதன் மோக நினைவை சொல்லித்தான் ஆக வேண்டுமா.. பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே ஆண் : கண்டேன் நானின்றே என் வாழ்விலே பெண் : பெண்ணொன்றைக் காணும் போது ஆண்கள் நின்று பார்ப்பதேன் பெண்ணொன்றைக் காணும் போது ஆண்கள் நின்று பார்ப்பதேன் ஆண் : பிறர் காண போதையூட்டும் நடையில் பெண்கள் போவதேன் பெண் : பொல்லாத வாய்ப் பேச்சில் பொல்லாத வாய்ப் பேச்சில் சல்லாபம் ஆகுமா ஆண் : மறுகுமெனது ஆசையுணர்வை இறுகத் தழுவி பேசு சிலையே சொல்லித்தான் ஆக வேண்டுமா... பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே ஆண் : ஆஹ்ஹா கண்டேன் நானின்றே என் வாழ்விலே பெண் : ஓஹ்ஹோ இருவர் : கண்ணாலே பேசும் நம் காதலே கண்ணாலே பேசும் நம் காதலே....
Song information
Singers: P. Susheela and A. L. Ragavan
Music by: B. Gopalam
Lyrics by: Puratchi Dasan
Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: P. Susheela and A. L. Ragavan · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam
Explore this song
- Singer: P. Susheela and A. L. Ragavan
- Film / album: Azhagar Malai Kalvan
- Composer: B. Gopalam
- Lyricist: Puratchi Dasan