Roman script
Singer : S. C. Krishnan Music by : S. N. Thirupathi Lyrics by : Puratchi Dasan Male Part Kumari kutti manasai mayakki Aada sollura jokkaali nee jokkaali Yelae aanbilae Male Part Theeruthillae unadhaasai mogamae Noi noi noi noi Yaarum illae… enakkarum illae Male Part Aadharavodu paarum aiyaa Summa pallai kaattudhae Vayasu ponnu maappillai nee Jingidi jalsa uruttu satti pombilae Naan pombilae yelae aambilae Theeruthillae unadhaasai mogamae
தமிழ்
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் ஆண் : குமரிக் குட்டி மனசை மயக்கி ஆடச் சொல்லுற ஜோக்காளி நீ ஜோக்காளி ஏலே.....ஆம்பிளே... ஆண் : தீருதில்லே உனதாசை மோகமே ஞொய்...ஞொய்...ஞொய்..ஞொய் விஞ்ந...விஞ்ந..விஞ்ந...விஞ்ந.. யாருமில்லே எனக்காருமில்லே... ஆண் : ஆதரவோடு பாருமையா சும்மா பல்லைக் காட்டாதே வயசு பொண்ணு மாப்பிள்ளே நீ ஜிங்கிடி ஜல்ஸா உருட்டுச் சட்டி பொம்பிளே நான் பொம்பிளே ஏலே ஆம்பளே தீருதில்லே உனதாசை மோகமே......
Song information
Singer: S. C. Krishnan
Music by: S. N. Thirupathi
Lyrics by: Puratchi Dasan
Release information: From Maaya Mohini (1956) · Singer: S. C. Krishnan · Lyricist: Puratchi Dasan · Music: s. n
Explore this song
- Singer: S. C. Krishnan
- Film / album: Maaya Mohini
- Composer: S. N. Thirupathi
- Lyricist: Puratchi Dasan