Roman script
Singer : P. Leela Music by : S. N. Thirupathi Lyrics by : Puratchi Dasan Chorus Haaa..aaaaa..aaa… Female : Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Chorus Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Female Part Kann pechil kudhugalamingae Chorus : Kann pechil kudhugalamingae Female : Pudhu pudhu ezhil thondriduthingae Chorus : Pudhu pudhu ezhil thondriduthingae Female : Jooraana kalai paarandhamaai Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Chorus Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Haaa..aaa..aaa.. Female Part Sendhenininum indhaai umaiyae Suvai suvaiyaai Chorus : Sendhenininum indhaai umaiyae Female : Konjam sundhari roobathil rooba Chorus : Konjam sundhari roobathil rooba Female : Ullang kanivurudhae unmai kaadhalinaal Nee va aa aaa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Chorus Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Haa.a.aaaa..aaaa…aa.. Female Part Kaanim nilaiyae sugumuruthae Chorus : Kaanim nilaiyae sugumuruthae Female : Theera miga maiyal tharudhae Chorus : Theera miga maiyal tharudhae Female : Unnaasaiyinaal mananjornthidathae Nee va aa aaa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Chorus Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Haa.a.aaaa..aaaa…aa..
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் குழு : ஹா .ஆ..ஆஅ.. பெண் : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... பெண் : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... பெண் : கண் பேச்சில் குதூகலமிங்கே குழு : கண் பேச்சில் குதூகலமிங்கே பெண் : புதுப்புது எழில் தோன்றிடுதிங்கே குழு : புதுப்புது எழில் தோன்றிடுதிங்கே பெண் : ஜோரான கலை பாரானந்தமாய் ஆ....ஆ...எந்தன் செல்வராஜா.... ஆ....ஆ...எந்தன் செல்வராஜா.. குழு : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... ஹா...ஆஅ..ஆஅ... பெண் : செந்தேனினும் இனிதாய் உமையே சுவை சுவையாய் குழு : செந்தேனினும் இனிதாய் உமையே பெண் : கொஞ்சும் சுந்தரி ரூபத்தில் ரூபா குழு : கொஞ்சும் சுந்தரி ரூபத்தில் ரூபா பெண் : உள்ளங் கனிவுருதே உண்மைக் காதலினால் நீ வா ஆ....ஆ...எந்தன் செல்வராஜா.... ஆ....ஆ...எந்தன் செல்வராஜா. குழு : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... ஹா...ஆஅ..ஆஅ... பெண் : காணிம் நிலையே சுகமுறுதே குழு : காணிம் நிலையே சுகமுறுதே பெண் : தீரா மிக மையல் தருதே குழு : தீரா மிக மையல் தருதே பெண் : உன்னாசையினால் மனஞ்சோர்ந்திடுதே நீ வா ஆ....ஆ...எந்தன் செல்வராஜா.... ஆ....ஆ...எந்தன் செல்வராஜா.... குழு : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... ஆ...ஆ...எந்தன் செல்வராஜா.... ஹா...ஆஅ..ஆஅ...
Song information
Singer: P. Leela
Music by: S. N. Thirupathi
Lyrics by: Puratchi Dasan
Release information: From Maaya Mohini (1956) · Singer: P. Leela · Lyricist: Puratchi Dasan · Music: S. N. Thirupathi
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Maaya Mohini
- Composer: S. N. Thirupathi
- Lyricist: Puratchi Dasan