Roman script
Singers : A. M. Raja and Jikki Music by : S. N. Thirupathi Lyrics by : Puratchi Dasan Male Part Vaan madhiyaagiyae naam ulavalaam Vaan madhiyaagiyae naam ulavalaam Iruntharung kaadhalae indha naalilae Both : Iruntharung kaadhalae indha naalilae Vaan madhiyaagiyae naam ulavalaam Female Part Sirandha poojolaiyil kadhaigal sollalaam Thirandha vaan meedhinil parandhu sellalaam Kaadhalin nesamae anbilaagumae Eedilla jodiyaai dhinamum vaazhalaam Both : Iruntharung kaadhalae indha naalilae Vaan madhiyaagiyae naam ulavalaam Male Part Manadhellaam un isai geethankaanudhae Idhayathin aasaiyum thazhuva naadudhae Mangaiyin dharisanam mogamaaguthae Ennilaa inbathin alaigal aadudhae Both : Iruntharung kaadhalae indha naalilae Vaan madhiyaagiyae naam ulavalaam Female Part Maeviya ganamae thendral pesudhae Maeviya ganamae thendral pesudhae Sobitha paadalai kelum maranae Sobitha paadalai kelum maranae Thooya en jeevanai kaanungaalaiyil Oviyam roobamaai sindhu paadudhae Both : Iruntharung kaadhalae indha naalilae Vaan madhiyaagiyae naam ulavalaam Male Part Un madhivadhana mel ulagang kaanuthae Punnagai kannamae pavalaamaaguthae Aaruyir kokkila amuthasurabhiyae Aaruyir kokkila amuthasurabhiyae Meettuvom paavaiyae madhura veenaiyil Aavalaai konjiyae idhaya geethandhaan Both : Iruntharung kaadhalae indha naalilae Vaan madhiyaagiyae naam ulavalaam
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் ஆண் : வான் மதியாகியே நாமுலாவலாம் வான் மதியாகியே நாமுலாவலாம் இதந்தருங் காதலே இந்த நாளிலே இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே வான் மதியாகியே நாமுலாவலாம் பெண் : சிறந்த பூஞ்சோலையில் கதைகள் சொல்லலாம் திறந்த வான் மீதினில் பறந்து செல்லலாம் காதலின் நேசமே அன்பிலாகுமே ஈடிலா ஜோடியாய் தினமும் வாழலாம் இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே வான் மதியாகியே நாமுலாவலாம் ஆண் : மனதெல்லாம் உன் இசை கீதங்காணுதே இதயத்தின் ஆசையும் தழுவ நாடுதே மங்கையுன் தரிசனம் மோகமாகுதே எண்ணிலா இன்பத்தின் அலைகளாடுதே இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே வான் மதியாகியே நாமுலாவலாம் பெண் : மேவிய காணமே தென்றல் பேசுதே மேவிய காணமே தென்றல் பேசுதே சோபித பாடலைக் கேளும் மாரனே சோபித பாடலைக் கேளும் மாரனே தூய என் ஜீவனைக் காணுங்காலையில் ஓவியம் ரூபமாய் சிந்து பாடுதே... இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே வான் மதியாகியே நாமுலாவலாம் ஆண் : உன் மதிவதன மேல் உலகங் காணுதே புன்னகைக் கன்னமே பவளமாகுதே ஆருயிர் கோகிலா அமுதசுரபியே ஆருயிர் கோகிலா அமுதசுரபியே மீட்டுவோம் கோகில அமுதசுரபியே மீட்டுவோம் பாவையே மதுர வீணையில் ஆவலாய் கொஞ்சியே இதயகீதந்தான்.... இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே வான் மதியாகியே நாமுலாவலாம்a
Song information
Singers: A. M. Raja and Jikki
Music by: S. N. Thirupathi
Lyrics by: Puratchi Dasan
Release information: From Maaya Mohini (1956) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: Puratchi Dasan · Music: S. N. Thirupathi
Explore this song
- Singer: A. M. Raja and Jikki
- Film / album: Maaya Mohini
- Composer: S. N. Thirupathi
- Lyricist: Puratchi Dasan