Roman script
Singers : A. M. Raja and Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male Part Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna Kaayilae inippathenna kaniyaanaal kasappathenna Vaayaadi vambu pesum maane bathil sollu Vaayaadi vambu pesum maanae bathil sollu Female Part Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal Etti kaniyaaga aangal ennum penninanthaan Kaalathin kolathinaal kattazhagu kulaivathanaal Etti kaniyaaga aangal ennum penninanthaan Male Part Neelamaai therivathenna neerveezhchi aavathenna Neelamaai therivathenna neerveezhchi aavathenna Nimirnthae ennai paarthu neraana bathil sollu Nimirnthae ennai paarthu neraana bathil sollu Female Part Nenjinilae anudhinamum konjum inbathunbamenum Nilaiyai kaattukindra pengalin kangalthaan Nenjinilae anudhinamum konjum inbathunbamenum Nilaiyai kaattukindra pengalin kangalthaan Male Part Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi Pirinthaal kanalaagi nerungi nindraal paniyaagi Karuthil vilaiyaada kaanum porulenna Karuthil vilaiyaada kaanum porulenna Female Part Irandu ithayangalai ivvulagil ondraakki Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan Irandu ithayangalai ivvulagil ondraakki Endrum azhiyaamal vaazhum unmai kaathal thaan Both : Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal Theiveega kaathalinaal sernthuvittom aathalinaal Singaara gaanam paadi vaazhvom naam inimel.. Singaara gaanam paadi vaazhvom naam inimel..
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு பெண் : காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால் எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான் காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால் எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான் ஆண் : நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு பெண் : நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும் நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான் நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும் நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான் ஆண் : பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன பெண் : இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான் இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான் இருவர் : தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால் தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால் சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்.....! சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்.....!
Song information
Singers: A. M. Raja and Jikki
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Manamulla Marutharam (1958) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: A. M. Raja and Jikki
- Film / album: Manamulla Marutharam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi