Roman script
Singers : A. M. Raja and Jikki Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Balasubramaniyam Female Part Hoo oo hoo oo Ambuli mama shokku parkka Azhagaan aathangaraikku polaama Serndhu polaama machaan polaama Male Part Hooooo ooo oooo Kannil nee maiyum poosi Kaal kejjai kulunga vandhu Kannil nee maiyum poosi Kaal kejjai kulunga vandhu Vaaa endraal varavae mattene Oo..oiyara pennae Sarasamaadavae varavae mattene Female Part Chandiranin andha madhuvum Malliyin indha madhuvum Chandiranin andha madhuvum Malliyin indha madhuvum Yaarukkagavoo da Hooo ooo en aasai machaan Kaadhal ariya vaalibam yedhukkada Female Part Ambuli mama shokku parkka Azhagaan aathangaraikku polaama Serndhu polaama machaan polaama Male Part Alli poovum vennilavum Anbu ponga thazhuvum podhu Alli poovum vennilavum Anbu ponga thazhuvum podhu Meghamidaiyil varuvadheno soll Hoooo oo singara penne Idaiyil athai varuvadheno soll Namm idaiyil athai varuvadheno soll Female Part Kaathu veesida oodi pogum Megathin kadhai yen machaan Kaathu veesida oodi pogum Megathin kadhai yen machaan Manasum manasum kalanthu ponaal Athai pechi yen machaan Hoo oo en aasai amachaan Kaadhal ariya vaalibam yedhukkada Both : Polaama serndhu polaama Polaama..polaamaa..polaama…
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க அழகான ஆத்தங்கரைக்கு போலாமா சேர்ந்து போலாமா மச்சான் போலாமா ஆண் : ஹோ ஓ ஓ ஓ கண்ணில் நீ மையும் பூசி கால் கெஜ்ஜை குலுங்க வந்து கண்ணில் நீ மையும் பூசி கால் கெஜ்ஜை குலுங்க வந்து வா என்றால் வரவே மாட்டேனே ஓ...ஒய்யாரப் பெண்ணே... சரசமாடவே வரவே மாட்டேனே... பெண் : சந்திரனின் அந்த மதுவும் மல்லியின் அந்த மதுவும் சந்திரனின் அந்த மதுவும் மல்லியின் அந்த மதுவும் யாருக்காகவோ டா ஹோ ஓ ..என் ஆசை மச்சான் காதலறியா வாலிபம் ஏதுக்கடா பெண் : அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க அழகான ஆத்தங்கரைக்கு போலாமா சேர்ந்து போலாமா மச்சான் போலாமா ஆண் : அல்லிப் பூவும் வெண்ணிலாவும் அன்பு போங்க தழுவும் போது அல்லிப் பூவும் வெண்ணிலாவும் அன்பு போங்க தழுவும் போது மேகமிடையில் வருவதேனோ சொல் ஓ..சிங்காரப் பெண்ணே அனம் இடையில் அத்தை வருவதேனோ சொல் பெண் : காத்து வீசிட ஓடிப்போகும் மேகத்தின் கதை என் மச்சான் காத்து வீசிட ஓடிப்போகும் மேகத்தின் கதை என் மச்சான் மனசும் மனசும் கலந்து போனால் அத்தை பேச்சும் ஏன் மச்சான் ஓ....என் ஆசை மச்சான் காதலறியா வாலிபம் ஏதுக்கடா இருவர் : போலாமா சேர்ந்து போலாமா...... போலாமா........போலாமா........போலாமா......
Song information
Singers: A. M. Raja and Jikki
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: M. S. Balasubramaniyam
Release information: From Kudumbam (1954) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: M. S. Balasubramaniyam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: A. M. Raja and Jikki
- Film / album: Kudumbam
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: M. S. Balasubramaniyam